தொலைக்காட்சி தொகுப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தொலைக்காட்சி தொகுப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
தற்காலத்தில் பிற துறைகளில் உள்ள நபர்கள் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது பொதுவானதாக மாறியுள்ளது.<ref>{{cite web|url=https://www.telegraph.co.uk/news/celebritynews/10066271/TV-presenter-Donna-Air-joins-Pippa-Middletons-fan-club.html |title=TV presenter Donna Air joins Pippa Middleton's fan club |publisher=Daily Telegraph }}</ref><ref>{{cite web|url=http://www.itv.com/news/story/2013-05-28/david-dimbleby-bbc-older-women-prejudice-tv-presenters/|title=Dimbleby criticises ageism in TV|publisher=itv.com|date=2013-05-28}}</ref>
 
இந்த துறையில் [[நடிகர்]], [[வடிவழகர்]], [[பாடுதல்|பாடகர்]], நகைச்சுவை நடிகர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள் அல்லது அரசியல்வாதிகள் போன்றவர்களும் தொகுப்பளராக உள்ளார்கள். [[சிவகார்த்திகேயன்]],<ref>Lakshmi, V. (27 June 2013) [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-never-thought-Id-become-a-hero-Siva/articleshow/20791108.cms I never thought I'd become a hero: Sivakarthikeyan] {{Webarchive|url=https://web.archive.org/web/20190501033542/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-never-thought-Id-become-a-hero-Siva/articleshow/20791108.cms |date=1 May 2019 }}. ''The Times of India''.</ref> [[மா கா பா ஆனந்த்]],<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-host-ma-ka-pa-anand-leaves-fans-stunned-with-his-new-avatar-see-pic/articleshow/67422953.cms|title=TV host Ma Ka Pa Anand leaves fans stunned with his new avatar; see pic|publisher=timesofindia.indiatimes.com}}</ref> [[சித்ரா (நடிகை)|சித்ரா]], [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] போன்ற தொகுப்பாளர்கள் சிலர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தங்களை பிரபலப்படுத்திய பின்னர் [[திரைப்படத்துறை]] அல்லது தொலைக்காட்சித் துறைகளில் நடிகர்களாக பிரபலமாகி உள்ளனர். [[சூர்யா (நடிகர்)|சூர்யா]],<ref>{{cite web |date=22 December 2012 |title=Suriya to host Tamil version of kaun banega crorepati |publisher=Sify Movies |url=http://www.sify.com/movies/suriya-to-host-kaun-banega-crorepati-tamil-news-tamil-lmvngShbafb.html |access-date=9 டிசம்பர் 2020 |archive-date=7 ஜனவரி 2012 |archive-url=https://web.archive.org/web/20120107231601/http://www.sify.com/movies/suriya-to-host-kaun-banega-crorepati-tamil-news-tamil-lmvngShbafb.html |dead-url=dead }}</ref>, [[கமல்ஹாசன்]],<ref>{{cite news|url=http://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece|title=Kamal Haasan all set to host Tamil Big Boss|website=www.thehindu.com|archive-url=https://web.archive.org/web/20180918163706/https://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece|archive-date=18 September 2018|url-status=live}}</ref> [[சினேகா]],<ref>{{cite web|url=http://www.nowrunning.com/event/tamil/sneha-at-puthuyugam-new-programm-melam-kottu-thali-kattu/91582/gallery.htm|title=Sneha At Puthuyugam New programm 'Melam Kottu Thali kattu' |work=|publisher=www.nowrunning.com}}</ref> [[ராதிகா சரத்குமார்]],<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumar-is-excited-to-host-an-all-women-game-show-kodeeswari/articleshow/71644846.cms|title=Radhika Sarathkumar is excited to host an all-women game show 'Kodeeswari'|last=|first=|date=|website=Times Of India|url-status=live|archive-url=|archive-date=|access-date=}}</ref> [[சிம்ரன்]], [[பிரசன்னா]], [[குஷ்பூ]], [[விஜய் சேதுபதி]] போன்ற பிரபல நடிகர்களும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
 
==தொகுப்பாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சி_தொகுப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது