நடப்புக் கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நடப்புக் கணக்கு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 32:
==ஐக்கிய அமெரிக்க கணக்குப் பற்றாக்குறைகள்==
1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006 ஆம் ஆண்டில் இது ஜி.டி.பியில் 7 சதவிகிதத்தை அடைந்துவிட்டது. இது தர்க்க மற்றும் கொள்கை வட்டாரங்களில் பெருத்த கரிசனைகளை எழுப்பியுள்ளது.
என்றாலும் ஐக்கிய அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது நேர்மறை மதிப்பீட்டு விளைவுகளால் குறைக்கப்பட்டு வருகின்றனவென்று புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.<ref name="fed">[http://www.federalreserve.gov/pubs/ifdp/2008/947/default.htm Current Account Sustainability and Relative Reliability]</ref> அதாவது, அயல்நாட்டிலிருக்கும் ஐக்கிய அமெரிக்க சொத்துகளின் மதிப்பு, அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் உள்நாட்டு சொத்துகளைவிட அதிகரித்துக் கொண்டுவருகிறது. இதனால், ஐக்கிய அமெரிக்க நிகர அந்நிய சொத்துகள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளுடன் ஒன்றுக்கொன்ரு மதிப்பில் குறையவில்லை. என்றாலும் மிக அண்மையிலான அனுபவம் இந்த நேர்மறை மதிப்பீட்டு விளைவை மாற்றியுள்ளது. இதேனென்றால், 2008 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நிகர அந்நிய சொத்து நிலைவரமானது இரண்டு டிரில்லியன் டாலர்களை விட அதிகமாக சரிந்துவிட்டதே ஆகும்.<ref>[{{Cite web |url=http://www.voxeu.eu/index.php?q=node/2902%2F2902 |title=US net foreign assets] |access-date=2021-08-10 |archive-date=2012-02-24 |archive-url=https://web.archive.org/web/20120224041121/http://www.voxeu.eu/index.php?q=node%2F2902 |dead-url=dead }}</ref> உள்நாட்டவர் வைத்திருந்த அந்நிய சொத்துகள் (பெரும்பாலும் அயல்நாட்டு சரிஒப்புகள்), வெளிநாட்டவர் வைத்திருந்த உள்ளூர் சொத்துகளை (பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்க கருவூலங்களும் பத்திரங்களும்) விட குறைவாக பணமீட்டியதே இதன் முக்கிய காரணமாகும்.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/நடப்புக்_கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது