நவாஸ் ஷெரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
| party = [[பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் சார்பு)|பாகிஸ்தான் முஸ்லிம் லீக்]]
}}
'''மியான் முகமது நவாஸ் ஷெரீப்''' (''Mian Muhammad Nawaz Sharif'', [[உருது மொழி|உருது]]: ''میاں محمد نواز شریف'', பிறப்பு: [[டிசம்பர் 25]], [[1949]]<ref>[{{Cite web |url=http://www.pmln.org.pk/profile.php |title=Biography of Nawaz Sharif] |access-date=2008-08-28 |archive-date=2007-12-13 |archive-url=https://web.archive.org/web/20071213021727/http://www.pmln.org.pk/profile.php |dead-url=dead }}</ref> [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] அரசியல்வாதி ஆவார். இவர் [[1990]] முதல் [[1993]] வரையும் பின்னர் [[1997]] முதல் [[1999]] வரை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் சார்பு)|பாகிஸ்தான் முஸ்லிம் லீக்]] கட்சியின் தலவர் ஆவார். [[இந்தியா]]வின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக [[1998]] இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர்<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/monitoring/102445.stm World: Monitoring Nawaz Sharif's speech—BBC News, 28 May, 1998]</ref>. [[பெர்வேஸ் முஷாரப்]]பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவாஸ்_ஷெரீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது