நாட்டுப்புற நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[File:morris.dancing.at.wells.arp.jpg|thumb|right|[[இங்கிலாந்து]] நாட்டின் வேல்சு தேவாலய மைதானத்தில் ''மோரிசு'' நடனம்]]
[[File:The Chakaymanta Dance School (7).jpg|thumb|right|மலாம்போ, அர்ஜென்டினா நாட்டுப்புற நடனம்]]
'''நாட்டுப்புற நடனம்''' அல்லது '''கிராமிய நடனம்''' என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் [[கலை|கலையாகும்]]. நாட்டுப்புற இசைக்கும் நாட்டுப்புற நடனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பண்டைய இலக்கியங்களில் அறியலாம். தொடக்க காலத்தில் தொழில் முறையான ஆட்டக்காரர்கள் என்று எவருமிலர். அனைத்து நடனங்களும் "சமூக நடனம்" என்ற நிலையில் இருந்ததாகக் கருதப்படுகிறது.<ref>http://tamil.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=344&title=arts-of-music-and-dance{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> அனைத்து இனஞ்சார்ந்த நடனங்களும் நாட்டுப்புறக் கலைகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக சடங்கு அல்லது மத வழிபாடுகளில் ஆடப்படும் சடங்கு சார்ந்த அல்லது [[சமயம்|சமயத்தை]] அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்ட நடனங்கள் நாட்டுப்புற நடன வகையில் வராது. சடங்கு மற்றும் சம்பிரதாய நடனங்கள் அவற்றின் நோக்கத்தைக் கருதி ''சமய நடனங்கள்'' என்றழைக்கப்படுகின்றன.
நடனத்தின் [[கலாச்சாரம்|கலாச்சார]] தொடர்பை வலியுறுத்த "[[இனம்]]" மற்றும் "[[பாரம்பரியம்]]" என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நாட்டுப்புற_நடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது