நியூ ஹரைசன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 33:
 
== செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல் ==
[[ஏப்ரல் 7]], 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] சுற்றுவட்டத்தை 21&nbsp;கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் [[சூரியன்|சூரிய]] தூரத்தில் இருந்தது.<ref>{{cite news | title=Outbound for the Frontier, New Horizons Crosses the Orbit of Mars | date=April 7, 2006 | publisher=Johns Hopkins APL | url=http://pluto.jhuapl.edu/news_center/news/040706.htm | access-date=ஜனவரி 18, 2008 | archivedate=ஏப்ரல் 13, 2006 | archiveurl=https://web.archive.org/web/20060413184603/http://pluto.jhuapl.edu/news_center/news/040706.htm | deadurl=dead }}</ref>
 
''நியூ ஹரைசன்ஸ்'' தனது வழியில் 101,867&nbsp;கிமீ தூரத்தில் 132524 APL என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] [[ஜூன் 13]], [[2006]] இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.<ref>{{cite news | title=New Horizons Tracks an Asteroid | date=June 15, 2006 | publisher=Johns Hopkins APL | url=http://pluto.jhuapl.edu/news_center/news/061506.htm | access-date=ஜனவரி 18, 2008 | archivedate=ஜூன் 19, 2006 | archiveurl=https://web.archive.org/web/20060619214357/http://pluto.jhuapl.edu/news_center/news/061506.htm | deadurl=dead }}</ref>
 
=== பயணத் திட்டக் காலக்கோடு ===
"https://ta.wikipedia.org/wiki/நியூ_ஹரைசன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது