நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 6:
* வெண்ணிற ஒளியினுள் அடங்கிய ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு [[அலைநீளம்]] '''λ''' அல்லது அலைநீள-அடுக்கம் உள்ளது.
** காட்டாக, சிவப்பு என்று நாம் உணரும் நிற அலைகளின் அடுக்கம் 630–740&nbsp;nm ([[நேனோமீட்டர்]])<ref>[http://books.google.com/books?visbn=3527405038&id=1oDOWr_yueIC&pg=PA214&lpg=PA214&ots=Jrfi5sPBhk&dq=indigo+spectra+blue+violet+date:1990-2007&sig=Rm2xP5mIgyGJ1a1pbfAt65QSf0I#v=onepage&q=indigo%20spectra%20blue%20violet%20date%3A1990-2007&f=false போரென்]</ref>, அளவாக இருக்கும்.
** ஊதா நிறத்தின் அலைநீள-அடுக்கம் குறைந்ததாக (சிறுமமாக) இருக்கும்<ref name="வெபாப்சு">[{{Cite web |url=http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm |title=வெபாப்சு] |access-date=2009-10-11 |archive-date=2010-03-14 |archive-url=https://web.archive.org/web/20100314064021/http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm |dead-url=dead }}</ref>. (அதாவது, 380-450&nbsp;nm)
* முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீள ஒளியும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
** சிவப்பு நிற ஒளியின் வேகம் அதிக அளவாக இருக்கும் (பெருமம்), ஊதாவின் வேகம் சிறிதாக (சிறுமம்) இருக்கும்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட விரைவுகளில் செல்லும்<ref>[http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது