நிலை உயர்வு (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
'''நிலை உயர்வு''' ([[ஆங்கிலம்]]: ''Promotion'') என்பது [[சிப்பாய் (சதுரங்கம்)|சிப்பாய்]] எட்டாவது வரிசையைச் சென்றடையும்போது அதே நிறத்தையுடைய ராணி, குதிரை, கோட்டை அல்லது மந்திரியாக அதிகார உயர்வு பெறுதல் ஆகும்.<ref>[http://chess.about.com/od/rulesofchess/ss/Specialrules_2.htm விசேட விதிகள்: கோட்டை கட்டுதல், அதிகார உயர்வு மற்றும் வழிமடக்குதல் {{ஆ}}]</ref> எட்டாவது வரிசைக்குச் சிப்பாய் நகர்த்தப்பட்டவுடனேயே புதிய காய் சிப்பாய் இருந்த இடத்தில் வைக்கப்படும்.<ref>[http://www.netplaces.com/chess-basics/special-moves/promotion.htm அதிகார உயர்வு {{ஆ}}]</ref> அதிகார உயர்வின் மூலம் மேற்கூறப்பட்ட காய்களுள் எந்தவொரு காயையும் பெறலாம்.<ref>[http://www.chessvariants.org/d.chess/pawnfaq.html சதுரங்கத்தின் விதிகள்: சிப்பாய்கள் அகேகே {{ஆ}}]</ref> அதிகார உயர்வு இறுதிக் கட்டத்தில் மிகவும் பயன் தரக் கூடியது.<ref>[http://www.chessinvasion.com/promotion.html அதிகார உயர்வு சதுரங்க நகர்வு {{ஆ}}]</ref>
 
சதுரங்கத்தில் பலமான காய் ராணி என்பதால், அதிகார உயர்வின்போது பெரும்பாலும் ராணியையே தேர்ந்தெடுப்பர்.<ref>[{{Cite web |url=http://www.chesskid.com/learn-how-to-play-chess.html |title=சதுரங்கம் விளையாடக் கற்போம் {{ஆ}}! |access-date=2012-04-03 |archive-date=2012-04-28 |archive-url=https://web.archive.org/web/20120428221517/http://www.chesskid.com/learn-how-to-play-chess.html |dead-url=dead }} சதுரங்கம் விளையாடக் கற்போம் {{ஆ}}!]</ref>
 
அதிகார உயர்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட காய் இல்லாவிட்டால், போட்டியாளர் கடிகாரத்தை நிறுத்தி விட்டு அதனைக் கேட்டுப் பெற வேண்டும். சில போட்டிகளில் ராணி இல்லாதபட்சத்தில், தலைகீழாகக் கோட்டையை வைப்பர்.<ref>[http://www.chesscorner.com/tutorial/basic/pawn/pawn.htm சிப்பாய் {{ஆ}}]</ref>
{{algebraic notation|pos=tocleft}}
==வேறுபட்ட காய்களாக அதிகார உயர்வு==
பொதுவாக அதிகார உயர்வின்போது ராணியையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.<ref>[{{Cite web |url=http://www.chesschallenge.com.au/uploads/4/9/7/9/4979642/teachers_guide_-kulac.pdf |title=சதுரங்கம் {{ஆ}} |access-date=2012-04-03 |archive-date=2013-04-09 |archive-url=https://web.archive.org/web/20130409111734/http://www.chesschallenge.com.au/uploads/4/9/7/9/4979642/teachers_guide_-kulac.pdf |dead-url=dead }} சதுரங்கம் {{ஆ}}]</ref> ஆனாலும் ஏனைய காய்களைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பங்களும் அரிதாக இடம்பெற்றுள்ளன.<ref>[http://www.chess.com/chessopedia/view/underpromotion குறை அதிகார உயர்வு {{ஆ}}]</ref> அவ்வாறு வேறு காய்களைப் பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும்.<ref>[{{Cite web |url=http://www.chesskit.com/training/existing/knights/underpromotion/underpromo.php |title=குறையதிகார உயர்வு {{ஆ}} |access-date=2012-04-03 |archive-date=2012-03-22 |archive-url=https://web.archive.org/web/20120322014310/http://www.chesskit.com/training/existing/knights/underpromotion/underpromo.php |dead-url=dead }} குறையதிகார உயர்வு {{ஆ}}]</ref> சில வேளைகளில், அதிகார உயர்வின்போது ராணியைப் பெறுதல் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலையில் வேறு காய்கள் தெரிவு செய்யப்படும்.<ref>[{{Cite web |url=http://chessprogramming.wikispaces.com/Promotions |title=அதிகார உயர்வுகள் {{ஆ}} |access-date=2012-04-03 |archive-date=2012-04-04 |archive-url=https://web.archive.org/web/20120404155712/http://chessprogramming.wikispaces.com/Promotions |dead-url=dead }} அதிகார உயர்வுகள் {{ஆ}}]</ref> 2006ஆம் ஆண்டின் செஸ்பேஸ் தரவுத் தளத்தில் உள்ள 3200000 ஆட்டங்களில் 1.5 வீதமான ஆட்டங்கள் அதிகார உயர்வைக் கொண்டுள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களின் சதவீதத்தைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.<ref>[http://www.chess-theory.com/enthcct03_moving_pawns_chess_learn_free_lesson.php மரபார்ந்த சதுரங்கக் கோட்பாடு ''III''-ஏ-சிப்பாயை நகர்த்தும் வழி {{ஆ}}]</ref>
{| class="wikitable" style="text-align:right;"
|-
வரிசை 22:
 
==குறை அதிகார உயர்வு==
ஒரு குதிரையாக, மந்திரியாக அல்லது கோட்டையாக அதிகார உயர்வு பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும்.<ref>[http://www.definition-of.net/underpromotion{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} குறை அதிகார உயர்வின் வரைவிலக்கணத்தையும் பொருளையும் பார்க்க {{ஆ}}]</ref> இவை ராணியை விடப் பலம் குறைந்தவையாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் உண்டு.<ref>[http://www.translationdirectory.com/glossaries/glossary190.htm சதுரங்கச் சொல்லடைவு {{ஆ}}]</ref>
 
===குதிரையாக அதிகார உயர்வு===
"https://ta.wikipedia.org/wiki/நிலை_உயர்வு_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது