நுரைத்துப் பொங்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (பராமரிப்பு using AWB)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
[[படிமம்:Soda_bubbles_macro.jpg|வலது|thumb|200x200px|கார்பனேற்றப்பட்ட மென்பானத்திலிருந்து கார்பன்  டை ஆக்சைடு வாயுவானது நுரைத்துப் பொங்கி மேல் வருதல்]]
'''நுரைத்துப் பொங்குதல்''' (''Effervescence'') என்பது ஒரு நீரிய கரைசலிலிருந்து நுரைத்த குமிழிகள் மூலமாக ஒரு வாயுவானது வெளிவரும் நிகழ்வு ஆகும்.<ref>{{Cite web |url=http://www.ktf-split.hr/glossary/en_o.php?def=effervescence |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-07-06 |archive-date=2007-06-09 |archive-url=https://web.archive.org/web/20070609160936/http://www.ktf-split.hr/glossary/en_o.php?def=effervescence |dead-url=dead }}</ref>
 
நுரைத்துப் பொங்குதல் என்ற வார்த்தையானது ''fervere (கொதிக்க என்ற பொருளுடைய) ''என்ற இலத்தீன் வார்த்தையுடன் ex என்ற முன்னொட்டு இணைக்கப்பட்டு பெறப்பட்ட வார்த்தையாகிறது. இந்த வார்த்தை [[நொதிப்பு|நொதித்தல்]] என்பதற்கான மூல வார்த்தை பெறப்பட்ட அதே முறையில் பெறப்பட்டுள்ளது.
86,563

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3218826" இருந்து மீள்விக்கப்பட்டது