நெல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
== தட்பவெப்பம் ==
வெப்பமும், ஈரப்பதமுமான கோடை மற்றும் மிதமான குளிர்காலம் கொண்ட ஒரு பொதுவான வெப்பமண்டல கடல் காலநிலை நெல்லூரில் நிலவுகிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகவெப்பமான மாதங்களாகும். மற்றும் வெப்பமான நிலை பொதுவாக சூன் மாத இறுதி வரை நீடிக்கும். டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் மிகக் குளிரான மாதங்களாகும். வங்காள விரிகுடா நகரத்திலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் இருப்பதால், கடல் காற்று நகரத்தின் காலநிலையை குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் மிதமாக்குகிறது. கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் நகரத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை நெல்லூருக்கு கிடைக்காது. வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நெல்லூரில் மழை பெய்யும். இந்த காலம் நகரத்தின் ஆண்டு மழையில் 60 சதவீதத்தை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் நகரத்தில் சூறாவளிகள் பொதுவானவை, இதனால் வெள்ளம் மற்றும் அழிவு இங்கு அதிகம் ஏற்படுகிறது <ref>{{cite web|url=http://nellore.ap.nic.in/geography.htm|title=Welcome to Nellore|work=ap.nic.in|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150131055726/http://nellore.ap.nic.in/geography.htm|archivedate=31 January 2015|df=dmy-all}}</ref>.
நெல்லூரில் கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 46 ° செல்சியசு வரை பதிவாகிறது. மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 25 ° செல்சியசு வரை இருக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழியாக மழையளவு 700 முதல் 1,000 மி.மீ (28 முதல் 39 அங்குலம்) வரை இருக்கும். நெல்லூர் பருவங்களின் அடிப்படையில் வற்ட்சி மற்றும் வெள்ளம் இரண்டுக்கும் உட்படுகிறது<ref>{{cite news| url=https://nellore.cdma.ap.gov.in/en/district-profile| title=காப்பகப்படுத்தப்பட்ட நகல்| access-date=2019-10-28| archivedate=2019-10-23| archiveurl=https://web.archive.org/web/20191023184226/http://nellore.cdma.ap.gov.in/en/district-profile| deadurl=dead}}</ref>
{{Weather box
|location = Nellore (1981–2010)
"https://ta.wikipedia.org/wiki/நெல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது