பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சிந்துவாடா மாவட்டம்
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 7:
 
== தாவரங்கள் ==
இங்கு பகுதி பசுமைமாறாக்காடுகள், வெப்பமண்ண்டல ஈரக்காடுகள் மற்றும் வறண்டநிலக் காடுகள், இலையுதிர்க்காடுகள் ஆகிய பலவகைக்காடுகள் காணப்படுகின்றன. டாவா, டென்வா, நைனி, வேகவதி, சோன்பத்ரா ஆகிய நர்மதை நதியின் கிளையாறுகள் இப்பகுதியில் ஓடுவதால் மாறுபட்ட வகையுடைய காலநிலையையும், மத்திய இந்தியாவிற்கே உரிய பலவகைத் தாவர வளங்களையும் உயிரினப் பல்தன்மை வளத்தையும் கொண்டுள்ளது.<ref name="Pachmarhi">{{cite web | url=http://www.indiana-safari.com/WildLife_Tour/pachmarhi.html | title=Pachmarhi Biosphere Reserve | accessdate=ஏப்ரல் 8, 2015 | archive-date=2015-07-01 | archive-url=https://web.archive.org/web/20150701014033/http://www.indiana-safari.com/WildLife_Tour/pachmarhi.html | dead-url=dead }}</ref>
 
தேக்கு, சால், மூங்கில் போன்ற மரவகைகள் இக்காப்பகத்தில் மிகுந்து காணப்படுகின்றன.<ref>[[National Council of Educational Research and Training]]. "Science: Textbook for Class VIII". Publication Department, 2010, p.80.</ref> இவ்வுயிர்க்கோளத்தில் 30 வகையான தாலோபைட்டுகள், 83 வகையான பாசிகள், 21 வகையான விதைகளற்ற தாவரங்கள் மற்றும் 7 வகையான பூவா தாவரங்கள் காணப்படுகின்றன. இது தாவரவியலாளர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. விதைகளற்ற 71 தாவர வகைகளில், 48 வகையான பெரணிகள் காணப்படுகின்றன.<ref name="பச்மரி">{{cite web | url=http://www.cpreec.org/pubbook-biosphere.htm | title=BIOSPHERE RESERVES OF INDIA | publisher=C.P.R. ENVIRONMENTAL EDUCATION CENTRE | accessdate=ஏப்ரல் 8, 2015 | archive-date=2011-08-21 | archive-url=https://www.webcitation.org/6174UGghb?url=http://www.cpreec.org/pubbook-biosphere.htm | dead-url=dead }}</ref> நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவத் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.scirp.org/journal/PaperInformation.aspx?paperID=7427 |title=Kala, Chandra Prakash 2011. ''Journal of Environmental Protection'' |publisher=Scirp.org |date=2011-09-28 |accessdate=2012-06-29}}</ref>
 
== விலங்குகள் ==
வரிசை 26:
{{commonscat|Pachmarhi|<br/>Pachmarhi Biosphere Reserve}}
*[http://envfor.nic.in/news/may99/pachmar.html "Pachmarhi - New Biosphere Reserve"]
*[http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm Biosphere Reserves of India] {{Webarchive|url=https://web.archive.org/web/20070128002515/http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm |date=2007-01-28 }}
*[http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni#5342994372020799474 Enviro News, May 1999] {{Webarchive|url=https://archive.today/20130108083254/http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni%235342994372020799474#5342994372020799474 |date=2013-01-08 }}
 
[[பகுப்பு:இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகம்]]
"https://ta.wikipedia.org/wiki/பச்மரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது