"சிறுபஞ்சமூலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் [[காரியாசான்]] என்பவர். [[கணிமேதாவியார்|கணிமேதாவியாருக்கு]] ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.
 
== நூல் பெயர் காரணம்பெயர்க்காரணம் ==
 
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குதீர்ப்பதற்குக் [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது. [[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
== இதன் அமைப்பு ==
2,497

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3219454" இருந்து மீள்விக்கப்பட்டது