பண்டரிபுரம் யாத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 3:
'''பண்டரிபுரம் யாத்திரை''' ('''Pandharpur Wari''' or '''Wari''') இந்தியாவின் [[மகாராட்டிரா]]மாநிலம் [[சோலாப்பூர் மாவட்டம்]], [[பண்டரிபுரம்]] நகரத்தில் குடிகொண்டுள்ள [[விட்டலர்|பாண்டுரங்க விட்டலரின்]] பக்தர்கள துளசி மணி மாலைகள் அணிந்து, ஆண்டுக்கு ஒரு முறை வைணவ சாதுக்களான [[ஞானேஸ்வர்]] மற்றும் [[துக்காராம்]] ஆகியோரின் சமாதிகள் உள்ள [[புனே]] நகரத்திற்கு அருகில் உள்ள [[ஆளந்தி]] மற்றும் [[தேகு ரோடு கண்டோன்மென்ட்|தேகு]] பகுதிகளிலிருந்து அவர்களது பாதுகைகளை தனித்தனி பல்லக்குகளில் வைத்து, பல்லக்கை மாட்டு வண்டிகளில் ஏற்றி [[வர்க்காரி]] மரபுப்படி யாத்திரையாக செல்வர்.
 
யாத்திரையின் போது [[தம்புரா]] மற்றும் ஜால்ரா கட்டைகளை இசைத்து கொண்டே ஆடியும், பாடியும் நடைபயணமான பகவான் [[விட்டலர்]] கோயில் கொண்டுள்ள [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்திற்கு]] ஆடி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் [[ஏகாதசி]] அன்று யாத்திரை முடியும் <ref>{{cite web|url=http://www.punebuzz.com/pandharpur-yatra-ekadashi-pandharpur-wari/|title=Pandharpur Wari 2015, Schedule, Route and Pandharpur Yatra Videos|date=8 June 2015|website=Punebuzz.com|accessdate=11 August 2017}}</ref><ref>{{cite web|url=http://indianexpress.com/article/cities/pune/warkari-wave-sweeps-pune-city-pimpri-chinchwad/|title=Warkari wave sweeps Pune city, Pimpri-Chinchwad|date=22 June 2014|website=Indianexpress.com|accessdate=11 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.tourismpune.com/2015/07/pandharpur-palkhi-wari.html|title=Pandharpur Palkhi Sohala 2015|website=Tourismpune.org|accessdate=11 August 2017|archive-date=27 செப்டம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20150927081946/http://www.tourismpune.com/2015/07/pandharpur-palkhi-wari.html|dead-url=dead}}</ref>இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர் கலந்து கொள்வர்.<ref>{{Cite web|url=https://punemirror.indiatimes.com/pune/cover-story/this-years-wari-moves-towards-greener-pastures/articleshow/69624747.cms|title=This year's wari moves towards greener pastures; plantation drive to be undertaken on widened Mangalwedha-Pandharpur stretch|last=Nitnaware|first=Himanshu NitnawareHimanshu|last2=Jun 3|first2=Pune Mirror {{!}} Updated|website=Pune Mirror|language=en|access-date=2019-10-15|last3=2019|last4=Ist|first4=07:47}}</ref>பண்டரிபுரம் யாத்திரை 21 நாட்கள் நடைபெறும் <ref>{{cite web|url=http://www.incredibleindia.org/en/experience-india/fairs-and-festivals/49-july/16-ashadi-ekadashi-pandharpur|title=Ashadi Ekadashi , Pandharpur|website=Incredibleindia.org|accessdate=11 August 2017|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150730022512/http://www.incredibleindia.org/en/experience-india/fairs-and-festivals/49-july/16-ashadi-ekadashi-pandharpur|archivedate=30 July 2015}}</ref> <ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/city/pune/Elaborate-arrangements-for-Sant-Tukaram-Maharaj-palkhi-procession/articleshow/47974911.cms|title=Elaborate arrangements for Sant Tukaram Maharaj palkhi procession |newspaper=[[Times of India]]|accessdate=11 August 2017}}</ref>யாத்திரையின் இறுதி நாளான ஆடி - கார்திகை மாத [[ஏகாதசி]] அன்று [[பீமா ஆறு|பீமா ஆற்றில்]] குளித்து பக்தர்கள் [[பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்|பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்குச்]] சென்று விட்டலரை தரிசனம் செய்வது வழக்கம்.<ref>{{cite web|url=http://www.parikramaholidays.com/pdf/The-Pandharpur-Wari.pdf |title=Pandharpur Wari|publisher=Parikramaholidays|access-date=2020-09-08|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304064739/http://www.parikramaholidays.com/pdf/The-Pandharpur-Wari.pdf|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://www.newsonair.com/PANDHARPUR-WARI.asp |title=PANDHARPUR WARI:PILGRIMAGE ON FOOT|publisher=[[All India Radio]]}}</ref> <ref>{{cite web|url=http://www.maharashtratourism.net/festivals/palkhi-festival.html|title=Palkhi Festival|website=Maharashtrattourism.net|accessdate=2017-08-11}}</ref><ref>{{cite book|last1=Mokashi|first1=Digambar Balkrishna|last2=Engblom|first2=Philip C (Translator)|title=Palkhi: An Indian Pilgrimage|date=1987|publisher=State University of New York Press|location=Albany|isbn=0-88706-461-2|page=18|url=https://books.google.com/?id=-5vIv4oxeh4C&pg=PA1}}</ref>'''வாரி''' என்பதற்கு [[மராத்தி மொழி]]யில் யாத்திரை எனப்பொருளாகும்.
<gallery>
File:Alandi Palki 08.jpg|மாட்டு வண்டியில் [[ஆளந்தி]] முதல் [[பண்டரிபுரம்]] யாத்திரையாக கொண்டுச் செல்லப்படும் [[ஞானேஸ்வர்]] பாதுகைகள் பல்லக்கு
"https://ta.wikipedia.org/wiki/பண்டரிபுரம்_யாத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது