"சிறுபஞ்சமூலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG|thumb|right|490px|சிறுபஞ்சமூல 20 வது-ஆவது ஒலை]]
{{சங்க இலக்கியங்கள்}}
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் [[காரியாசான்]] ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய [[காரியாசானும்]] ஏலாதி நூலை இயற்றிய [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.
2,497

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3219500" இருந்து மீள்விக்கப்பட்டது