அவள் ஒரு ஜீவநதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 24:
| imdb_id =
}}
'''அவள் ஒரு ஜீவ நதி''' [[இலங்கை]]யில் தயாரிக்கப்பட்டு [[1980]] ஆம் ஆண்டில் வெளியீடப்பட்டவெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் ஓர் எழுத்தாளரானஎழுத்தாளர் [[மாத்தளை கார்த்திகேசு]]. இவர் எழுதிய பல நாடகங்கள் கொழும்பில் மேடையேறியிருந்தன. எனவே நாடக மேடை அனுபவத்துடன் திரைஉலகத்திகுதிரைஉலகத்திற்கு வந்தார்வந்தவர் என்று சொல்லலாம்இவர்.
 
[[டீன்குமார்]], விஜயராஜா, [[கே. எஸ். பாலச்சந்திரன்]], பரீனாலை, [[எம். ஏகாம்பரம்]], [[மாத்தளை கார்த்திகேசு]] முதலானோர் இந்தத் திரைப்படத்தில் நடித்தனர். ஜோ மைக்கல் என்பவரே தொடக்கத்தில் இந்தத் திரைப்படத்தின் இயக்குனராக செயற்பட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த [[ஜே. பி. ரொபேர்ட்]] பின்னர் இயக்குனராகினார். 'கவின் கலை மன்றம்' நாடக மன்றத்தில் கார்த்திகேசுவின் நாடகங்களை இவர் இயக்கியவர்.
"https://ta.wikipedia.org/wiki/அவள்_ஒரு_ஜீவநதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது