"சிறுபஞ்சமூலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== நூல் பெயர்க்காரணம் ==
 
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,. இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்குஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது. [[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை '''மாக்காரியாசான்''' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
== இதன் அமைப்பு ==
3,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3219514" இருந்து மீள்விக்கப்பட்டது