ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
Prime Minister Gujral continued in the office for over 11 months, including 3 months as caretaker Prime Minister. During this time, he attempted to improve relations with Pakistan.
 
21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் [[கல்யாண் சிங்]] தலைமையிலான [[பாஜக]] அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் [[கே. ஆர். நாராயணன்]] அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். [[அலகாபாத்]] உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.
 
1997 நவம்பர் மாத தொடக்கத்தில் [[இராஜிவ் காந்தி]] படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. இராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலை புலிகளுக்கு [[திமுக]] ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தது. காங்கிரஸ் ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு கோரியது.
 
The DMK was part of the ruling coalition at the center and the Union Cabinet had ministers belonging to the DMK. The Congress Party first demanded the tabling of the report on the floor of the parliament. The report was tabled on 19 November 1997. When it was confirmed that the Jain Commission had in fact held the DMK responsible for supporting the LTTE, the Congress party demanded that the ministers belonging to the DMK be dropped. There was exchange of letters between Congress President Sitaram Kesri and Prime Minister Gujral. However, Gujral refused to budge. In a public function in Calcutta on 23 November 1997, he gave a hint of what was to follow saying 'mid-term elections are around the corner'. The Congress Party finally withdrew support from his government on 28 November 1997. Gujral resigned following this withdrawal. As no alternative government could be formed, the only alternative was mid-term elections, as Gujral had foreseen.
8,589

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/321968" இலிருந்து மீள்விக்கப்பட்டது