விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
==மயூரநாதன் கருத்துக்கள்==
மேம்படுத்த வேண்டிய துறைகள் என்று பொதுவாகப் பார்த்தால் எல்லாப் துறைகளிலுமே மேம்படுத்த வேண்டிய தேவை உண்டு. சில துறைகளில் பல கட்டுரைகள் இருந்தாலும் விரிவு, ஆழம், தரம் போன்ற விடயங்களில் மேம்பாடு தேவை. அத்துடன் பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளைக் கொண்டுள்ள துறைகளிலும் சில முக்கியமான பிரிவுகளில் வரட்சி நிலவுகிறது. எடுத்துக் காட்டாக, திரைப்படத்துறை தொடர்பில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை, தனித்தனித் திரைப்படங்கள், நடிக நடிகைகள் பற்றிய குறுங்கட்டுரைகளே. திரைப்படத் துறையின் தொழில்நுட்பம், கலைத்துவம், வரலாறு போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் மிகமிகக் குறைவு. இது போலவே, வரலாறு, கட்டிடக்கலை போன்றவற்றிலும் சில முக்கியமான பிரிவுகள் கவனிக்கப்படாமலேயே உள்ளன.
 
 
குறிப்பாக மூன்று துறைகளை தெரிய வேண்டுமாயின், பின்வரும் மூன்று துறைகளில் கவனம் செலுத்தவேண்டும்:
வரி 57 ⟶ 58:
* தமிழர் பண்பாடு
 
 
விக்கிப்பீடியாவைப் பரவலாக அறிமுகம் செய்வதற்காக்செய்வதற்காகக் கவனம் செலுத்தவேண்டிய மூன்று விடயங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
 
* ஊடகங்களுக்குக் கட்டுரைகள் எழுதுதல்.
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".