பரோ விமான நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''பரோ விமான நிலையம்''' {{Airport codes|PBH|VQPR}}, பூட்டானில் அமைந்துள்ள ஒரே பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பரோ சூ ஆற்றங்கரையை ஒட்டிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நிலையம் மலைகளால் சூழப்பட்டுள்ளதாலும், சிறிய ஓடுபாதையைக் கொண்டுள்ளதாலும், இங்கு விமானங்களை தரையிறக்குவதும் பறப்பதும் கடினமானதாகும். இதனால் வெகு சில வானூர்தி ஓட்டுநர்களுக்கு மட்டும் இங்கு வானூர்தியை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
இத்தகைய சூழ்நிலையால் பகல் நேரத்தில் மட்டும் இங்கு வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது<ref>{{cite web|title=Paro Bhutan|url=http://www.rati.com/APLANDING_14062.htm|work=Air Transport Intelligence|publisher=Reed Business Information|date=2011|accessdate=12 February 2011|archive-date=7 ஆகஸ்ட் 2011|archive-url=https://web.archive.org/web/20110807143051/http://www.rati.com/APLANDING_14062.htm|dead-url=dead}}</ref>. தட்பவெட்ப நிலை கண்காணிக்கப்பட்டே விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்படும்.
 
[[பரோ]] நகரத்தில் இருந்து சாலை வழியாக ஆறு கி.மீ பயணித்து இந்நிலையத்தை அடையலாம். [[திம்பு]]<nowiki/>வில் இருந்து 54 கி.மீ பயணித்தும் வந்து சேரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பரோ_விமான_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது