பலத்தீன் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sunnath
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 116:
2012, ஆகத்து மாதத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மால்க்கி, ரமால்லாவில் செய்தியாளர்களிடம், பாலத்தீனம் ஐ.நா. பொது அவையில் "உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நிலை" பெறுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறினார்.<ref name="ReferenceA">{{cite web|author=<!--[if IE 6]> <![endif]--> |url=http://english.alarabiya.net/articles/2012/08/04/230378.html |title=Palestinians to renew U.N. statehood drive in September |publisher=English.alarabiya.net |date=2012-08-04 |accessdate=2012-11-26}}</ref>
 
2012, நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19 தீர்மானத்தை நிறைவேற்றி, பாலத்தீனத்துக்கு "அமர்வோர்" (''entity''') நிலையிலிருந்து "உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு" (''non-member observer state'') என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் 138. எதிர்ப்பு வாக்குகள் 9; நடுநிலை வகித்தோர் 41. இவ்வாறு பாலத்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என்பது உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/2012/11/29/us-palestinians-statehood-idUSBRE8AR0EG20121129|title=Palestinians win implicit U.N. recognition of sovereign state|date=29 November 2012|publisher=Reuters|accessdate=29 November 2012|archivedate=5 ஜூன் 2014|archiveurl=https://web.archive.org/web/20140605091657/http://www.reuters.com/article/2012/11/29/us-palestinians-statehood-idUSBRE8AR0EG20121129|deadurl=dead}}</ref><ref>{{cite news| url= http://www.3news.co.nz/LIVE-STREAM-Palestine-asks-United-Nations-for-a-birth-certificate-ahead-of-vote/tabid/417/articleID/278702/Default.aspx| work= 3 News NZ | title= UN makes Palestine nonmember state| date= November 30, 2012| access-date= நவம்பர் 30, 2012| archivedate= ஜனவரி 16, 2013| archiveurl= https://web.archive.org/web/20130116091340/http://www.3news.co.nz/LIVE-STREAM-Palestine-asks-United-Nations-for-a-birth-certificate-ahead-of-vote/tabid/417/articleID/278702/Default.aspx| deadurl= dead}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பலத்தீன்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது