மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{Infobox station
| name = மதுரை சந்திப்பு
| native_name =
| native_name_lang =
| style = [[இந்திய இரயில்வே]]
| type = தொடருந்து நிலையம்
| image = Madurai Rly Station.jpg
| image_caption = மதுரை சந்திப்பின் முகப்பு வாயில்
| address = மேலவெளி வீதி, [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| coordinates = {{coord|9|55|12|N|78|6|37|E|display=inline,title}}
| owned = [[இந்திய இரயில்வே]]
| operator =
| line = மதுரை - [[சென்னை எழும்பூர்]]<br>மதுரை - [[கன்னியாகுமரி]]<br>மதுரை - [[போடிநாயக்கனூர்]]
| platform = 6
| tracks = 9
| other = [[வாடகையுந்து]], [[ஆட்டோ ரிக்சா]] நிறுத்தம்
| structure = தரையில் உள்ள நிலையம்
| depth =
| levels =
| parking = உண்டு
| bicycle = உள்ளது
| ADA = {{Access icon|20px}}
| status = இயக்கத்தில் உள்ளது
| code = {{Indian railway code
| code = MDU
| zone = [[தென்னக இரயில்வே]]
| division = [[மதுரை தொடருந்து கோட்டம்|மதுரை]]
}}
| opened = {{Start date and age|1859}}
| closed =
| rebuilt =
| electrified = ஆம்
| former = [[மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே|மதராஸ் மற்றும் தென்னக மராத்திய இரயில்வே]]
| passengers = 60,000/ஒரு நாளைக்கு<ref>{{cite web|title=Adding colour to train journeys|url=http://www.thehindu.com/society/the-madurai-railway-junction-has-been-adjudged-the-second-most-beautiful-station-in-the-country-and-behind-the-laurel-is-the-efforts-of-two-local-artists/article23851741.ece}}</ref>
| pass_system =
| pass_year = 2018
| pass_percent =
| services = தினசரி 110 அதிவிரைவுத் தொடருந்துகள்<br>மற்றும் 40 பயணிகள் தொடருந்துகள்
| map_type = Tamil Nadu#India
| map_caption = தமிழக வரைபடத்தில் உள்ள இடம்##இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
}}
{{வார்ப்புரு:மதுரை - திருநெல்வேலி வழித்தடம்}}
 
'''மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்''', (''Madurai Junction railway station'', நிலையக் குறியீடு:''MDU'') [[தென்னிந்தியா]]வின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], [[மதுரை]] மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. [[இந்திய இரயில்வே]], [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே மண்டலத்தின்]] அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
 
== சிறப்பம்சம் ==
தமிழரின் கலாச்சாரத்தையும், புதிய தொழில் நுட்பத்திற்கு ஈடாக மதுரை சந்திப்பின் நுழைவாயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டது. [[தென்னக இரயில்வே]]யில், [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்|சென்னை சென்டரலுக்கு]] அடுத்ததாக மதுரை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சந்திப்பு_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது