பார்த்தால் பசி தீரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 98:
== வெளியீடு ==
பார்த்தால் பசி தீரும் திரைப்படம் 1962 ஆண்டு சனவரி 14 தைத் திருநாளில் வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதுடன் வசூலும் குவித்தது.<ref name="வெற்றி படம்">{{Cite web |date=16 சனவரி 2019 |title=நடிகர் திலகமும் பொங்கல் ரிலீஸ் படங்களும்! |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/151401-.html |accessdate=27 மே 2021 |archive-url=https://archive.is/
சாவித்ரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என மூன்று நாயகிகள் நடித்த இப்படம் சிறு பிரச்சனையை ஏற்படுத்தியது, திரைப்பட ஆரம்ப தலைப்பில் யார் பெயரை முதலில் போடுவது என்று. ஏ.வி.எம். செட்டியார் நூதன முறையில் பெயர் தலைப்பு வெளியிட்டார். 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று எழுதப்பட்ட தலைப்பில் முதலில் சரோஜாதேவி, அடுத்து சிவாஜி, மூன்றாவதாக ஜெமினி, நாலாவதாக சாவித்ரி என புகைப்படங்களைக் காட்டினார்கள். நாயக நாயகியருடன் கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா, சவுகார் ஜானகி, சி.கே.சரஸ்வதி மற்றும் இரு வேடங்களில் குட்டி கமலின் தோற்றம் ஆகியனவும் இடம் பெற்றன.
|