நீரஜ் சோப்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிமம் சேர்ப்பு
சி *திருத்தம்*
வரிசை 55:
| updated = 7 ஆகத்து 2021
}}
சுபேதார் '''நீரஜ் சோப்ரா''' (''Neeraj Chopra'', {{post-nominals|list=[[விசிட்ட சேவா பதக்கம்|விசேப]]}}; பிறப்பு: 24 திசம்பர் 1997)<ref name="DOB"/> என்பவர் இந்திய [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதல்]] வீரரும், [[இந்தியத் தரைப்படை]]யின் இளநிலை அதிகாரியும் ஆவார். இவர் இளையோருக்கான உலக வாகைத் [[தடகளம்|தடகளப்]] போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற [[ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா|முதலாவது இந்தியரும்]] ஆவார். <ref>[https://www.bbc.com/tamil/sport-58129327 நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்]</ref>
 
2016 ஆம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீ தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.<ref name="nee2">{{Cite web|last1=July 10|first1=Suhani Singh Mumbai|last2=July 19|first2=2021 ISSUE DATE|last3=July 15|first3=2021UPDATED|last4=Ist|first4=2021 14:13|title=Spearing ahead {{!}} Neeraj Chopra|url=https://www.indiatoday.in/magazine/cover-story/story/20210719-spearing-ahead-neeraj-chopra-1825904-2021-07-10|access-date=2021-07-16|website=India Today|language=en}}</ref> [[2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்]] தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது முதலாவது [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுப் போட்டி]]யாகும்.<ref>{{Cite news|date=10 August 2018|title=Neeraj Chopra to be India's flag-bearer at Asian Games opening ceremony|work=The Indian Express|url=https://indianexpress.com/article/sports/asian-games/neeraj-chopra-india-flag-bearer-asian-games-2018-5300319/|access-date=15 August 2018}}</ref><ref>{{Cite news|date=10 August 2018|title=Asian Games 2018: Javelin star Neeraj Chopra named India's flag-bearer for opening ceremony|work=Hindustan Times|url=https://m.hindustantimes.com/other-sports/asian-games-2018-javelin-star-neeraj-chopra-named-india-s-flag-bearer-for-opening-ceremony/story-b0iE0f5bVFIgPsE2wxkfTO.html|access-date=15 August 2018}}</ref> 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.06 மீ தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.<ref>{{Cite web|last1=PatialaMarch 5|first1=India Today Web Desk|last2=March 5|first2=2021UPDATED|last3=Ist|first3=2021 19:01|title=Neeraj Chopra breaks his own national record with 88.07m javelin throw at Indian Grand Prix|url=https://www.indiatoday.in/sports/other-sports/story/neeraj-chopra-breaks-his-own-national-record-with-88-07m-javelin-throw-at-indian-grand-prix-1776097-2021-03-05|access-date=2021-07-16|website=India Today|language=en}}</ref> [[2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி]]களில் தங்கப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டில் [[தோக்கியோ]]வில் நடைபெற்ற [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 ஒலிம்பிக்]] போட்டிகளில் சோப்ரா 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றார்.
வரிசை 62:
 
==2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்==
இவர் [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதல் விளையாட்டில்]], 7 ஆகத்து 2021 அன்று 87.58 [[மீட்டர்]] நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம்தங்கப் பதக்கம் வென்றார்.<ref>{{Cite book |date=8 அகத்து 2021 |title=ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டி:தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா |url=https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/08/07174125/javelin-thrower-Neeraj-Chopra-wins-the-first-Gold.vpf |publisher=தினத்தந்தி }}</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நீரஜ்_சோப்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது