பாஸ்டன் மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Rescuing 2 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 13:
}}
 
'''பாசுடன் மாரத்தான்''' (''Boston Marathon'')கிழக்கு [[மாசச்சூசெட்ஸ்|மாசச்சூசெட்சில்]] உள்ள பாசுடன் பெருநகரப் பகுதியிலுள்ள பல நகரங்களால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் ஓர் [[மாரத்தான்]] போட்டியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று [[நாட்டுப்பற்றாளர்களின் நாள்|நாட்டுப்பற்றாளர்களின் நாளில்]] நடத்தப்படுகிறது. 1896ஆம் ஆண்டு துவங்கிய முதல் தற்கால [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] இடம்பெற்ற மாரத்தான் போட்டியால் ஈர்க்கப்பட்டு 1897ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடத்தப்படுகிறது. ,<ref>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history.aspx |title=The First Boston Marathon|publisher=Boston Athletic Association|accessdate=2010-11-01}}</ref> எனவே இதுவே உலகின் மிகவும் பழமையான வருடாந்திர மாரத்தானாக விளங்குகிறது. உலகின் மிகவும் அறியப்பட்ட சாலைப் போட்டிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. உலகின் ஆறு முதன்மையான மாரத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். இதனை பாசுடன் தடக்கள சங்கம் (B.A.A.) 1897 முதலே நிர்வகித்து வருகிறது.<ref>{{cite web|title=Boston Athletic Association: Established March 15, 1887|url=http://www.baa.org/About/BAA-History.aspx|publisher=Boston Athletic Association|accessdate=July 25, 2012|archive-date=ஆகஸ்ட் 17, 2012|archive-url=https://web.archive.org/web/20120817143045/http://www.baa.org/About/BAA-History.aspx|dead-url=dead}}</ref> ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தொழில்முறை ஒட்ட வீரர்களும் தொழில்முறையல்லாத ஒட்ட வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். [[நியூ இங்கிலாந்து|நியூ இங்கிலாந்தின்]] குன்றுப்பகுதிகளில் மாறுகின்ற வானிலை காலங்களில் நடைபெறும் இந்நிகழ்வு ஓர் சாதனைப்போட்டியாகவே உள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் 500,000 பார்வையாளர்களை இப்போட்டி ஈர்க்கிறது.<ref name=facts>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/boston-marathon-facts.aspx|title=Boston Marathon History: Boston Marathon Facts|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association|archive-date=2012-02-02|archive-url=https://web.archive.org/web/20120202184535/http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/boston-marathon-facts.aspx|dead-url=dead}}</ref> 1897இல் 18 போட்டியாளர்களே பங்குகொண்ட இதில் 2011இல் 26,895 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.<ref>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/participation.aspx|title=Boston Marathon History: Participation|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association}}</ref> 1996இல் நடந்த நூற்றாண்டுவிழா பாசுடன் மாரத்தானில் உலகளவில் ஓர் சாதனையாக 38,708 பதிவுசெய்தவர்களும், 36,748 துவக்க ஓட்டக்காரர்களும், 35,868 நிறைவு செய்தவர்களும் பங்கேற்றனர்.<ref name=facts/>
 
1972லிருந்தே பெண்கள் அதிகாரபூர்வமாக இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1966 ல் '''பாபி கிப்''' முழு பாசுடன் மாரத்தானையும் ஓடிய முதல் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். 1972ல் கேத்தி சுவிட்சர் '''கே.வி. சுவிட்சர்''' என்று பதிவு செய்து ஓடுபவர்க்கு கொடுக்கப்படும் அடையாள எண்ணை பெற்று ஓடினார். இவர் மாரத்தானின் முடிவு எல்லையை அணுகும் போது பந்தய அதிகாரி ஜாக் செம்பிள் இவரின் அடையாள எண்ணை பறித்து இவரை போட்டியிலிருந்து விலக்க முயன்றார் .<ref>{{cite web|url=http://www.npr.org/templates/story/story.php?storyId=1141740|title=NPR: Marathon Women|publisher=NPR|date=April 15, 2002 |accessdate=April 14, 2011}}</ref>. 1996ல் பாசுடன் தடக்கள சங்கம் 1966 முதல் 1971 வரை ஓடிய பெண்களை அங்கீகரித்தது. 2011ல் பாசுடன் மாரத்தானில் கலந்துகொண்டவர்களில் 43% பேர் பெண்கள்.
வரிசை 48:
* [http://www.panraven.com/visitor/VisitorViewStory.epage?sp=Sview&sp=100301 Story of the 2007 Boston Marathon]
* [http://www.flocasts.com/flotrack/boston2007.php Videos from 2007 Boston Marathon]
* [http://spotted.wickedlocal.com/user/member_gallery_photos.php?gallery=311826&collection=118856/ Boston Marathon Photos-2008]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://www.universalsports.com/mediaPlayer/media.dbml?SPSID=105677&SPID=13048&DB_OEM_ID=23000&_MODE_=ONDEMAND&CLIP_ID=133651&CLIP_FILE_ID=138301 2008 Men's Boston Marathon Highlights]
* [http://www.universalsports.com/mediaPlayer/media.dbml?SPSID=105677&SPID=13048&DB_OEM_ID=23000&_MODE_=ONDEMAND&CLIP_ID=133654&CLIP_FILE_ID=138304 2008 Women's Boston Marathon Highlights]
* [http://www.universalsports.com/mediaPlayer/media.dbml?SPSID=105677&SPID=13048&DB_OEM_ID=23000&_MODE_=ONDEMAND&CLIP_ID=133652&CLIP_FILE_ID=138302 2008 Wheelchair Boston Marathon Highlights]
* [http://raymondbritt.smugmug.com/Boston-Marathon Boston Marathon Course Photos: Runner's View from Start to Finish]
* [http://www.podisti.it/foto/042009/index.php?cat=196 Boston Marathon 2009 Photos from Italian runner's webmagazine]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
[[பகுப்பு:அமெரிக்க மாரத்தான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_மாரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது