பிஜு ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 28:
|website = {{URL|http://www.bjdodisha.org.in/}}
}}
'''பிஜு ஜனதா தளம்'''(''Biju Janata Dal'','''BJD''', {{lang-or| '''ବିଜୁ ଜନତା ଦଳ'''}}) [[ஒரிசா]] மாநில அரசியல் கட்சியாகும். [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் [[ஜனதா தளம்]] கூட்டணி வைக்காததை முன்னிட்டு [[1997]]இல் [[நவின் பட்நாயக்]] பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார்.<ref>{{cite web |url= http://articles.timesofindia.indiatimes.com/2012-12-26/bhubaneswar/36007355_1_biju-patnaik-biju-babu-naveen |title=Naveen’s BJD still going strong 15 years on - The Times of India |first=Sandeep |last=Mishra |work=indiatimes.com |year=2012 |quote=Fifteen years back on December 26 when the Biju Janata Dal as a new political party was born in Odisha |accessdate=24 January 2013 |archive-date=2014-01-07 |archive-url=https://web.archive.org/web/20140107054303/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-26/bhubaneswar/36007355_1_biju-patnaik-biju-babu-naveen |dead-url=dead }}</ref><ref>{{cite web |url= http://odisha.360.batoi.com/2011/12/26/bjd-celebrates-its-14th-foundation-day/ |title=BJD Celebrates its 14th Foundation Day &#124; Odisha News &#124; A Complete Information Portal on Odisha |first= |last=|work=odisha.360.batoi.com |year=2011|quote=The BJD was formed on December 26, 1997 |accessdate=24 January 2013}}</ref> இதன் தேர்தல் சின்னம் '''சங்கு''' ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிஜு_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது