பிரசா ராச்யம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
'''பிரஜா ராச்யம் கட்சி''' [[2008]]இல் தெலுங்கு நடிகர் [[சிரஞ்சீவி]]யால் தொடங்கின [[அரசியல் கட்சி]]யாகும்.
 
2009ம் ஆண்டு 15வு மக்களவையுடன் இணைந்து நடக்கும் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றத்தின் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் இக்கட்சி போட்டியிட்ட இரயில் எஞ்சின் சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது <ref>http://thatstamil.oneindia.in/news/2009/03/28/india-chiranjeevis-praja-rajyam-party-gets-symbol.html{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>http://www.zeenews.com/States/2009-03-30/519419news.html</ref><ref>http://sify.com/news/fullstory.php?id=14876087</ref>. 2009ம் ஆண்டு நடந்த மக்களவைதேர்தலில் இக்கட்சி வெற்றி பெறவில்லை ஆனால் மக்களவைதேர்தலுடன் இணைந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 18 இடங்களை வென்றது, 16.12% வாக்குகளை பெற்று இக்கட்சி மூன்றாவதாக வந்தது<ref>[http://bharatwaves.com/news/story-21783.html சட்டமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு 18 இடம்]</ref> . இக்கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்<ref>[{{Cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2011-02-06/india/28364827_1_praja-rajyam-party-telangana-chiranjeevi-s-prp |title=காங்கிரசுடன் இணைத்துவிட சிரஞ்சீவி முடிவு] |access-date=2011-08-21 |archive-date=2012-08-29 |archive-url=https://web.archive.org/web/20120829175428/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-06/india/28364827_1_praja-rajyam-party-telangana-chiranjeevi-s-prp |dead-url=dead }}</ref> ஆகத்து 22, 2011 அன்று முறைப்படி முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என தெரிகிறது<ref>[http://bharatwaves.com/news/story-21783.html ஆகத்து 22, 2011 அன்று முழுமையாக இணைக்கப்பட்டுவிடும்]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரசா_ராச்யம்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது