பிரான்சுவா எங்கிலேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22:
| prizes = பிராங்கி பரிசு (1982)<br>இயற்பியலுக்கான ஊல்ஃப் பரிசு (2004)<br>சக்குராய் பரிசு (2010)<br>[[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2013)
}}
'''பிரான்சுவா, பேரன் எங்கிலேர்''' (''François, Baron Englert'', ({{IPA-fr|ɑ̃glɛʁ|lang}}; பிறப்பு: 6 நவம்பர் 1932) என்பவர் [[பெல்ஜியம்|பெல்ஜிய]] கருத்தியல் [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவருக்கும் [[பீட்டர் ஹிக்ஸ்|பீட்டர் இக்சிற்கும்]] இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக 2013ஆம் ஆண்டு [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] அளிக்கப்பட்டது. இவர் பிரசெல்சு திறந்த பல்கலைக்கழகத்தின் (Université libre de Bruxelles) முன்னாள் பேராசிரியர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டின் சாகுராய் பரிசு, 2004ஆம் ஆண்டின் வுல்ஃப் பரிசு முதலிய பல பரிசுகளை வென்றுள்ளார். [[அண்டவியல்]], [[சரக்கோட்பாடு]], [[புள்ளியியல் இயற்பியல்]] முதலிய பல துறைகளில் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார்.<ref>[{{Cite web |url=http://homepages.ulb.ac.be/~fenglert/publi.pdf |title=Publication list |access-date=2007-07-08 |archive-date=2007-07-08 |archive-url=https://web.archive.org/web/20070708140247/http://homepages.ulb.ac.be/~fenglert/publi.pdf Publication|dead-url=dead list]}}</ref> 2013ஆம் ஆண்டின் ஆதூரியா இளவரசர் விருதினை [[பீட்டர் ஹிக்ஸ்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தோடு]] இணைந்து இவர் பெற்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சுவா_எங்கிலேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது