பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆத்திரேலியத் தலைநகரங்கள்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 66:
===19ம் நூற்றாண்டு===
[[படிமம்:The-Windmill-1.JPG|thumb|150px|left|பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிறிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.]]
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு பிறிஸ்பேன் பகுதியில் [[ஜாகிரா]] மற்றும் [[டுரூபல் மக்கள்|டுரூபல்]] இனத்தைச் சார்ந்த [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] வசித்து வந்தனர்.<ref>{{cite web |url=http://www.seqhistory.com/index.php/aboriginals-south-east-queensland/thomas-petrie/50-pt1-chpt1?start=4 |title=Tom Petrie's Early Reminiscences of Early Queensland |accessdate=24 நவம்பர் 2008}}</ref> தற்போதைய மத்திய வணிகப் பகுதியை அவர்கள் மியான்-ஜின் (கூர்முனை வடிவ இடம் எனப் பொருள்) என அழைத்து வந்தனர்.<ref>[http://www.brisbane.qld.gov.au/documents/about%20council/vision2026_final_ourbrisbane.pdf Our Brisbane – Our shared vision] {{deadWebarchive|url=https://web.archive.org/web/20110316084251/http://www.brisbane.qld.gov.au/documents/about%20council/vision2026_final_ourbrisbane.pdf link|date=மார்ச்2011-03-16 2015}} – Brisbane City Council Page 2</ref> மொரிட்டோன் குடா முதலில் [[மேத்தியூ பிலிண்டர்சு]]வினால் கண்டுபிடிக்கப்பட்டது. 1799 சூலை 17 இல் பிலிண்டர்சு வூடி முனை என இன்று அழைக்கப்படும் இடத்தில் தரையிறங்கினார். குடாவில் இருந்து பார்க்கும் போது இவ்விடத்தில் சிவப்பு நிற செங்குத்துப் பாறைகள் காணப்பட்டமையினால் அவர் "ரெட் கிளிஃப் முனை" எனப் பெயரிட்டார்.<ref>{{cite news | title = Redcliffe |work=The Sydney Morning Herald | date = 8 பெப். 2004 | url = http://www.smh.com.au/articles/2005/02/17/1108500203689.html | accessdate =17 மே 2008 }}</ref> 1823 இல் ஆளுனர் தோமசு பிறிஸ்பேன் குற்றவாளிகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டார்.<ref name="seqhistory.com">{{cite web |url=http://www.seqhistory.com/index.php/explorer-south-east-queensland/john-oxley/57-john-oxley-moreton-bay-1824?start=2 |title=John Oxley Governor Report |accessdate=1 பெப். 2010}}</ref>
 
 
வரிசை 74:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.brisbane.qld.gov.au/ - பிரிஸ்பேன் நகராட்சி வலைத்தளம்]
* [http://tamilqld.org/ - குயின்ஸ்லாந்து தமிழ் சங்க வலைத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160207181641/http://www.tamilqld.org/ |date=2016-02-07 }}
* [http://dir.groups.yahoo.com/group/TAMILBRISBANE தமிழ் பிரிஸ்பேன் யாகூ குழுமம்]
* [http://brisbanetamilschool.org/ - பிறிஸ்பேன் தமிழ்ப்பாடசாலை]
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது