புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 7:
==அமைப்பு==
333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவர்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டி]], மீனாட்சி திருக்கல்யாணம், [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[அர்த்தநாரீசுவரர்]], [[சங்கர நாராயணன்]], [[திரிபுராந்தகர்]], [[ஏகபாத மூர்த்தி]], [[கஜ சம்ஹாரத் தாண்டவம்|கஜசம்கார மூர்த்தி]]களின் சிற்பங்களும், மண்டப நடுவரிசைத் தூண்களில் மன்னர் [[திருமலை நாயக்கர்]] உள்ளிட்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்கள்]] மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article1309649.ece | title=Who’ll clear this 17th century mandapam in Madurai? | publisher=The New Indian Express | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[{{Cite web |url=http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html |title=Madurai – Athens of the East] |access-date=2016-03-22 |archive-date=2016-02-19 |archive-url=https://web.archive.org/web/20160219201425/http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html |dead-url=dead }}</ref>இம்மண்டபத்தின் நடுவில் நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் அவர்களது மனைவியருடன் இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
 
புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரமும்]], [[எழுகடல்தெரு, மதுரை|எழுகடல் தெருவும்]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/புதுமண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது