புதுமைப்பித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 102:
 
===பிற விமர்சனங்கள்===
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார்.<ref name="A"/> சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் [[தலித்]]துகள், [[மறவர்|மறவர்கள்]], [[கிறித்தவர்|கிருத்துவர்கள்]] மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார்.<ref name ="S"/><ref>{{cite book | title=Pudumaippithanin pirathigalil Dalithugal, Maravargal, Kristhavargal Marrum Idhara Maamisa Pathcanigal (Pudumaippithanin Ilakkiya Thadam)| last=Marx|first=A | date=1995| publisher=Kaaviya|id= | language =Tamil | location=Bangalore}}</ref> 2014ம் ஆண்டு [[சென்னைப் பல்கலைக்கழகம்]] புதுமைப்பித்தனின் ''துன்பக்கேணி'', ''[[பொன்னகரம் (சிறுகதை)|பொன்னகரம்]]'' ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/pudumaipithans-2-short-stories-removed-from-madras-university-curriculum/article5719687.ece Pudumaipithan’s 2 short stories removed from Madras University curriculum]</ref><ref>[{{Cite web |url=http://kalachuvadu.com/issue-172/page05.asp |title=புதுமைப்பித்தனைச் சாதியத்தால் வாசித்தல்] |access-date=2014-05-06 |archive-date=2015-09-13 |archive-url=https://web.archive.org/web/20150913001121/http://www.kalachuvadu.com/issue-172/page05.asp |dead-url=dead }}</ref>
 
==படைப்புகளின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/புதுமைப்பித்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது