புனித வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 150:
2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.
== 2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம் ==
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு]] பெரிய வெள்ளிக் கொண்டாட்டத்தை 2013 மார்ச்சு 29ஆம் நாள் பிற்பகலில் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] நிகழ்த்தினார். மாலை வேளையில் உரோமையின் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகிய [[கொலோசியம், ரோம்|கொலொசேயம்]] என்னும் வட்டவடிவ அரங்கில் [[சிலுவைப் பாதை]] நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். [[இயேசு]] துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டபோதிலும் தம் பகைவரை மன்னித்தது போன்று இன்றைய உலகிலும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று [[திருத்தந்தை பிரான்சிசு]] வலியுறுத்தினார்.<ref>[http://www.vatican.va/video/index.html உரோமையில் சிலுவைப் பாதை]</ref><ref>[{{Cite web |url=http://www.radiovaticana.va/player/index_fb.asp?language=it&tic=VA_BC6CJOD9 |title=திருத்தந்தை பிரான்சிசு தலைமை தாங்கிய சிலுவைப் பாதை] |access-date=2013-03-30 |archive-date=2018-03-06 |archive-url=https://web.archive.org/web/20180306015521/http://www.radiovaticana.va/player/index_fb.asp?language=it&tic=VA_BC6CJOD9 |dead-url=dead }}</ref>
 
== 2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது