முதலாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி குலோத்துங்கன் வரலாறை கலிங்கத்துப்பரணியின் மூலமே எழுத இயலும் ஆனால் இங்கு அதுகுறித்த தகவல்களை தொகுக்காது விட்டுள்ளனர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
 
'''முதலாம் குலோத்துங்க சோழன்''' ( 1070 -1122 ) <ref>{{cite book|editor1-last=Cōmale,Pāri Nilaiyam| |url=https://books.google.co.in/books?id=iqE9AAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Ten Ārkkāṭu māvaṭṭam |location= |publisher=South Arcot (India)  |Date=1961 |page=132 }}</ref><ref>{{cite book|editor1-last=Cōmu Nūlakam| |url=https://books.google.co.in/books?id=IHjXAAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Tiruccir̲r̲ampalam kōyil|location= |publisher=Hindu temples|Date=1979 |page=207 }}</ref>வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் மகனாக பிறந்தான்<ref>{{cite book|editor1-last=Themozhi| |url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA37&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&hl=en&sa=X&ved=0ahUKEwiC15bC8fLkAhXKrY8KHW2NCPYQ6AEIJzAA#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&f=false|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் |location= |publisher= |Date=2018 |page=37 }}</ref><ref>{{cite book|editor1-last=Ka Kōvintan̲| |url= https://books.google.co.in/books?id=_ak9AAAAIAAJ&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&focus=searchwithinvolume&q=இராசராச+நரேந்திரன்++|title=கலிங்கம் கண்ட காவலர்|location= |publisher=Vaḷḷuvar Panṇại, |Date=1962 |page=64 }}</ref> <ref>{{cite book|editor1-last=Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India)̲| |url= |title=Madras Government Oriental Series, Issue 157|location= |publisher=Dravidian literature|Date=1957 |page=991 }}</ref><ref name="yu">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref>கீழைச் சாளுக்கியர்களின்இவர்  தாய்மொழிகங்கைகொண்ட தெலுங்குசோழபுரம் மொழியாகும்அரண்மனையில் <ref>{{citeபிறந்தார், book|editor1-last=Cin̲n̲aiyāஇவரை Kōvintarācan̲ār|இராசேந்திர |url=https://books.google.co.in/books?id=Vl1uAAAAMAAJ&dq=இவர்களின்+தாய்மொழி+தெலுங்கு+மொழியாகும்+கீழைச்சளுக்கிய&focus=searchwithinvolume&q=கீழைச்சளுக்கிய|title=சோழர் வரலாறு|location=மனைவி |publisher=An̲n̲am,வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார்  Cholaஎன (Indicகலிங்கத்துப்பரணி people)|Date=2004 |page=81 }}</ref>குறிப்பிடுகிறது.
வீரராசேந்திரன் தனது ஐந்தாவது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழரை இளவரசராக முடிசூட்டினார். இதை "இசையுடன்எ டுத்தகொடி அபயன் அவ னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே" என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. இருப்பினும் மரபுக்கு மாறாக வீரராசேந்திரன் மகன் அதிராசேந்திரற் வீரராசேந்திரருக்கு பின் அரசனாக பதவியேற்றார்.கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய [[அதிராஜேந்திர சோழன்]] சில மாதங்களிலேயே இறந்ததனால், குலோத்துங்க சோழன் அரசனாக பதவியேற்றார். அதிராசேந்திரனை குலோத்துங்கன் கொலை செய்தார் என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது ஆனால் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் குலோத்துங்க சோழருக்கு பின் வந்த சோழர்களை "சாளுக்கிய சோழர்" என தவறுதலாக குறிப்பிடுகின்றனர். குலோத்துங்கன் தன்னை சாளுக்கியர் என கூறியதற்கான எந்த கல்வெட்டு சான்றும் கிடைக்கவில்லை.இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.
கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய [[அதிராஜேந்திர சோழன்]] சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், [[இரண்டாம் ராஜேந்திர சோழன்|இரண்டாம் ராஜேந்திர சோழனின்]] மகள் வழிப் பேரனான கீழைச் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே '''முதலாம் குலோத்துங்க சோழன்''' ஆவான். தந்தை வழியில் இவர் சாளுக்கிய மரபைச் சேர்ந்த
[[ராஜ ராஜ நரேந்திரன்]] மகன் என்பதால்<ref name="AHRS">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref> இவர் '''சாளுக்கியச்சோழன்''' என அழைக்கப்படுகிறார்<ref >name="GNR">{{cite book|author1=‎ Golla Narayanaswami Reddy|title=The Influence of English on Telugu Literature, 1800-1950 |url=https://books.google.co.in/books?id=UZUOAAAAYAAJ&q=Kulottunga++son+rajarajaNarendra&dq=Kulottunga++son+rajarajaNarendra&hl=en&sa=X&ved=0ahUKEwi9ufOtyJziAhXaeisKHcr9AM4Q6AEIVDAJ=15 May 2019|publisher=Professor G.N. Reddy Sixtieth Birthday Felicitation Committee | page=16}}</ref><ref>{{Cite web|url=http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/94000/9/09_chapter%205.pdf|title=CHOLAS of RENADU POTTAPI|last=|first=|date=|website=Chapter IV of CHOLAS of POTTAPI|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com.sg/books?id=zB4n3MVozbUC&lpg=PP1&dq=8126018038|title=Encyclopedia of Indian literature|last=Dutta|first=Amaresh|publisher=|year=1987|isbn=8126018038|location=|pages=}}</ref> . இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.
 
இவர் திறமையான அரசனாக இருந்தாலும், இவர் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, [[விஜயபாகு]] என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_குலோத்துங்க_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது