புலனறிவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''புலனறிவாதம்''' (''empiricism''), '''நிரூபணவாதம்''', அல்லது '''அனுபவவாதம்''' என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.<ref>{{cite web|title=Empiricism|url=http://philosophy.wisc.edu/sober/Empiricism%20oct%20069.pdf|access-date=2014-05-29|archive-date=2012-06-16|archive-url=https://web.archive.org/web/20120616152522/http://philosophy.wisc.edu/sober/Empiricism%20oct%20069.pdf|dead-url=dead}}</ref> புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது.
எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
 
வரிசை 9:
 
=== பின்னணி ===
[[அறிவியல்|அறிவியலில்]] ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும்.<ref>Markie, P. (2004), "Rationalism vs. Empiricism" in Edward D. Zalta (ed.), ''Stanford Encyclopedia of Philosophy'', [http://plato.stanford.edu/entries/rationalism-empiricism/ Eprint].</ref> Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு (''instinct'') அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், [[இரெனே தேக்கார்ட்டு]], [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்|லீப்னிசு]] போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.<ref>Loeb, Luis E. (1981), ''From Descartes to Hume: Continental Metaphysics and the Development of Modern Philosophy'', Ithaca, Cornell University Press}}</ref><ref>Engfer, Hans-Jürgen (1996), ''Empirismus versus Rationalismus? Kritik eines philosophiegeschichtlichen Schemas'', Padeborn: Schöningh}}</ref><ref>Buckle, Stephen (1999), "British Sceptical Realism. A Fresh Look at the British Tradition", ''European Journal of Philosophy'', 7, pp. 1–2.</ref><ref>Peter Anstey, "[https://blogs.otago.ac.nz/emxphi/2010/09/esp-is-best/ ESP is best] {{Webarchive|url=https://web.archive.org/web/20131231075256/https://blogs.otago.ac.nz/emxphi/2010/09/esp-is-best/ |date=2013-12-31 }}", ''[https://blogs.otago.ac.nz/emxphi/ Early Modern Experimental Philosophy]'', 2010.</ref>
 
=== முற்கால புலனறிவாதம் ===
"https://ta.wikipedia.org/wiki/புலனறிவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது