புளும்பொன்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 40:
'''புளும்பொன்டின்''' (''Bloemfontein'', [[ஆபிரிக்கான மொழி|ஆபிரிக்கானா]], [[டச்சு மொழி]]யில் "மலர்களின் ஊற்று" அல்லது "மலரும் ஊற்று") [[தென்னாப்பிரிக்கா]]வின் மாநிலம் [[விடுதலை இராச்சியம் (தென்னாப்பிரிக்க மாகாணம்)|விடுதலை இராச்சியத்தின்]] தலைநகரமாகும்; தவிரவும் தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றாகும் -- தென்னாப்பிரிக்க [[நீதித்துறை]]யின் தலைநகரமாகும்; மற்ற இரு தலைநகரங்கள் சட்டப் பேரவை உள்ள [[கேப் டவுன்]] மற்றும் நிர்வாகத் தலைநகரமான [[பிரிட்டோரியா]] ஆகும்.
 
புளும்பொன்டினில் [[உரோசா]]க்கள் மிகுதியாக விளைவதாலும் ஆண்டுதோறும் இங்கு உரோசா விழா நடப்பதாலும் இந்நகரம் பரவலாகவும் கவித்துவமாகவும் "உரோசாக்களின் நகரம்" என அறியப்படுகின்றது.<ref>Bloemfontein: [http://www.bloemfontein.co.za/diduknw.php ''Did you know?''] {{Webarchive|url=https://web.archive.org/web/20080308062541/http://www.bloemfontein.co.za/diduknw.php |date=2008-03-08 }}</ref><ref>Bloemfontein: [http://bloemfontein.startpage.co.za/ ''General Information'']</ref> [[சோத்தோ மொழி]]யில் இந்நகரம் ''மாங்கவுங்'' எனப்படுகின்றது; இதற்கு "[[சிவிங்கிப்புலி]]களின் இடம்" எனப் பொருள்படும். 2011இலிருந்து மாங்கவுங் பெருநகராட்சியின் பகுதியாக புளும்பொன்டின் உள்ளது.
 
புளும்பொன்டின் {{Coord|29|06|S|26|13|E|}}ஆட்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து {{convert|1395|m|abbr=on}} உயரத்தில் புல்வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 369,568 ஆகவும், மாங்கவுங் நகராட்சியின் மக்கள்தொகை 645,455 ஆகவும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/புளும்பொன்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது