துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
{{Infobox pharaoh
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
| name =துட்டன்காமன்
|fetchwikidata=ALL
| alt_name =துட்டன்காமென், துட்டன்காதென் {{sfn|Clayton|2006|p=128}}
| dateformat = dmy
| image = CairoEgMuseumTaaMaskMostlyPhotographed.jpg|image_size=270px
| noicon=on
| caption = [[துட்டன்காமன் முகமூடி]]
|HorusHiero= <hiero>E1:D40-t-w-t-ms:O34-t-w-Z3</hiero>
|Horus=
''Ka nakht tut mesut''{{sfn|Osing|Dreyer|1987|pages=110–123}}<ref name= "digitalegypt">{{cite web |url= http://www.digitalegypt.ucl.ac.uk/chronology/tutankhamun.html |title= Digital Egypt for Universities: Tutankhamun |access-date=5 August 2006 |date=22 June 2003 |publisher=University College London}}</ref>
Victorious bull, the (very) image of (re)birth.{{sfn|Leprohon|2013|page=206}}
|NebtyHiero= <hiero>nfr-h:p-Z2*w-s-g:r-H-a:N17:N17</hiero>
|Nebty=
''Nefer hepu, segereh tawy''{{sfn|Osing|Dreyer|1987|pages=110-123}}<ref name= "digitalegypt" />
Perfect of laws, who has quieted down the Two Lands.{{sfn|Leprohon|2013|page=206}}
|GoldenHiero= <hiero>U39-xa:Y1:Z2-S29-Htp:t*p-nTrw</hiero>
|Golden=
''Wetjes khau, sehetep netjeru''{{sfn|Osing|Dreyer|1987|pages=110–123}}<ref name= "digitalegypt" />
Elevated of appearances, who has satisfied the gods.{{sfn|Leprohon|2013|page=206}}
|PrenomenHiero=<hiero>ra-xpr-Z2:nb</hiero>
|Prenomen=
''Neb-kheperu-re''{{sfn|Osing|Dreyer|1987|pages=110–123}}<ref name= "digitalegypt" />
The possessor of the manifestation of Re.{{sfn|Leprohon|2013|page=206}}
|NomenHiero=<hiero>i-mn:n-t-w-t-anx-S38-O28-M26</hiero>
|Nomen=
''Tut-ankh-imen, heqa iunu shemau''{{sfn|Osing|Dreyer|1987|pages=110–123}}{{sfn|Leprohon|2013|page=206}}
The living image of Amun, Ruler of Southern Heliopolis.{{sfn|Leprohon|2013|page=206}}

| reign = [[கிமு]] 1332 – 1323, [[புது எகிப்து இராச்சியம்]]
| dynasty = [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]]
| predecessor = நெபர்நெபெருதென்
| successor = [[ஆய், பார்வோன்|ஆய்]]
| spouse = அன்கேசெனமூன் (சகோதரி)
| children = 2
| father = [[அக்கெனதென்]]
| mother =
| birth_date = [[கிமு]] 1341
| death_date = [[கிமு]] 1323 (வயது 18–19)
| burial = [[மன்னர்களின் சமவெளி|KV62]]

'''துட்டன்காமூன்''' அல்லது '''தூத்தான்காமூன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாவது வம்சத்தின்]] 13-வது [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]]'' ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான்.<ref>[https://www.nationalgeographic.com/culture/people/reference/tutankhamun/ Who was Tutankhamun?]</ref> பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "''[[அமூன்]] கடவுளின் உயிருள்ள படிமம்''" என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் எகிப்திய மொழியில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' என்பது ஆகும். ''கோப்திய''[[1922]] (Coptic)ஆம் மொழியில்,ஆண்டு அக்கால[[நவம்பர் எகிப்தியப்26]]ஆம் பெரியநாள் கடவுளின் பெயர் ''[[அமூன்ஹவார்ட் கார்ட்டர்]]'' என்பதாகும்.என்னும் அதுவேதொல்லியலாளர் இவனது பெயரிலும்[[கேவி62|துட்டன்காமனின் கல்லறையைக்]] சேர்ந்திருக்கிறதுகண்டுபிடித்தார்.
''கோப்திய'' (Coptic) மொழியில், அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ''[[அமூன்]]'' என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது. 1925=ஆம் ஆண்டில் [[மன்னர்களின் சமவெளி]]யில் கல்லறை எண் 62=இல் [[துட்டன்காமன் முகமூடி]] கண்டிபிடிக்கப்பட்டது.

[[1922]] ஆம் ஆண்டு [[நவம்பர் 26]]ஆம் நாள் [[ஹவார்ட் கார்ட்டர்]] என்னும் தொல்லியலாளர் [[கேவி62|துட்டன்காமனின் கல்லறையைக்]] கண்டுபிடித்தார்.

பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref>[http://www.bbc.com/tamil/global/2016/06/160602_tutankhamun 3,500 ஆண்டுகளுக்கு முன் விண்கல்லிலிருந்து கிடைத்த இரும்பைப் பயன்படுத்திய எகிப்திய அரசர்]</ref><ref>[http://www.maalaimalar.com/News/World/2016/06/02173435/1016163/Tutankhamun-had-a-space-dagger-Blade-found-beside.vpf ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு]</ref>
[[File:Tutankhamun Los Angeles 2018.jpg|thump|right|300px|[[பார்வோன்]] துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்]]
[[File:Egypt.KV62.01.jpg|thump|right|400px|[[பார்வோன்]] துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்]]

== மரணத்தின் காரணம் ==
துட்டன்காமனின் [[மம்மி]]யை 2005-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான [[மலேரியா]]வால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3222177" இருந்து மீள்விக்கப்பட்டது