துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
== மரணத்தின் காரணம் ==
துட்டன்காமனின் [[மம்மி]]யை 2005-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான [[மலேரியா]]வால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
 
==துட்டன்காமன் முகமூடி==
[[File:King Tut Mask front and back (cropped).jpg|thumb|[[துட்டன்காமன் முகமூடி]]யின் பின்பக்கத்தில் [[எகிப்திய மொழி]]யில் [[பட எழுத்து]]க்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது]]
{{முதன்மை|துட்டன்காமன் முகமூடி}}
[[பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்|பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின்]] போது துட்டன்காமன் [[மம்மி]]க்கு அணிவித்த [[மரண முகமூடி]]யானது [[தங்கம்]] மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. <ref name="Eaton-Krauss2015">{{cite book|author=Marianne Eaton-Krauss|title=The Unknown Tutankhamun|url=https://books.google.com/books?id=FySCCgAAQBAJ&pg=PA111|year=2015|publisher=Bloomsbury Academic|isbn=978-1-4725-7561-6|page=111}}</ref><ref>{{cite web|url=http://www.griffith.ox.ac.uk/discoveringTut/journals-and-diaries/season-4/journal.html|title=Howard Carter's excavation diaries (transcripts and scans)|access-date=10 April 2016|website=The Griffith Institute|publisher=University of Oxford}}</ref>துட்டன்காமனின் இந்த [[மரண முகமூடி]] 54 செ.மீ உயரம், 39.3 செ மீ அகலம், 49 செ மீ ஆழம் மற்றும் 10.23 [[கிலோ கிராம்|கிலோ]] எடையும் கொண்டது.<ef>[http://www.globalegyptianmuseum.org/detail.aspx?id=15062 The Gold Mask of Tutankhamun]</ref>[[துட்டன்காமன்]] [[மரண முகமூடி]]யின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் [[எகிப்திய மொழி]]யில் [[பட எழுத்து]]க்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.
 
பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஹோவர்டு கார்ட்டர், [[தீபை]] நகரத்தின் [[மன்னர்களின் சமவெளி]]யில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] [[பிணமனைக் கோயில்]] கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் [[கல் சவப்பெட்டி|சவப்பெட்டி]] கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் [[மரண முகமூடி]] பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.{{sfn|Reeves|2015|p=522}}<ref name="Eaton-Krauss2015">{{cite book|author=Marianne Eaton-Krauss|title=The Unknown Tutankhamun|url=https://books.google.com/books?id=FySCCgAAQBAJ&pg=PA111|year=2015|publisher=Bloomsbury Academic|isbn=978-1-4725-7561-6|page=111}}</ref>.
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/துட்டன்காமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது