துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[File:King Tut Mask front and back (cropped).jpg|thumb|[[துட்டன்காமன் முகமூடி]]யின் பின்பக்கத்தில் [[எகிப்திய மொழி]]யில் [[பட எழுத்து]]க்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது]]
{{முதன்மை|துட்டன்காமன் முகமூடி}}
[[பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்|பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின்]] போது துட்டன்காமன் [[மம்மி]]க்கு அணிவித்த [[மரண முகமூடி]]யானது [[தங்கம்]] மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. <ref name="Eaton-Krauss2015">{{cite book|author=Marianne Eaton-Krauss|title=The Unknown Tutankhamun|url=https://books.google.com/books?id=FySCCgAAQBAJ&pg=PA111|year=2015|publisher=Bloomsbury Academic|isbn=978-1-4725-7561-6|page=111}}</ref><ref>{{cite web|url=http://www.griffith.ox.ac.uk/discoveringTut/journals-and-diaries/season-4/journal.html|title=Howard Carter's excavation diaries (transcripts and scans)|access-date=10 April 2016|website=The Griffith Institute|publisher=University of Oxford}}</ref>துட்டன்காமனின் இந்த [[மரண முகமூடி]] 54 செ.மீ உயரம், 39.3 செ மீ அகலம், 49 செ மீ ஆழம் மற்றும் 10.23 [[கிலோ கிராம்|கிலோ]] எடையும் கொண்டது.<efref>[http://www.globalegyptianmuseum.org/detail.aspx?id=15062 The Gold Mask of Tutankhamun]</ref>[[துட்டன்காமன்]] [[மரண முகமூடி]]யின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் [[எகிப்திய மொழி]]யில் [[பட எழுத்து]]க்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.
 
பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஹோவர்டு கார்ட்டர், [[தீபை]] நகரத்தின் [[மன்னர்களின் சமவெளி]]யில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] [[பிணமனைக் கோயில்]] கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் [[கல் சவப்பெட்டி|சவப்பெட்டி]] கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் [[மரண முகமூடி]] பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.{{sfn|Reeves|2015|p=522}}<ref name="Eaton-Krauss2015">{{cite book|author=Marianne Eaton-Krauss|title=The Unknown Tutankhamun|url=https://books.google.com/books?id=FySCCgAAQBAJ&pg=PA111|year=2015|publisher=Bloomsbury Academic|isbn=978-1-4725-7561-6|page=111}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3222206" இருந்து மீள்விக்கப்பட்டது