பூந்தானம் நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 5:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
பூந்தானம் 1547 ஆம் ஆண்டில் [[அச்சுவினி (நட்சத்திரம்)|அசுவினி]] நாளில் [[தமிழ் மாதங்கள்|மாசி]] மாதத்தில், [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்தில்]] [[பெரிந்தல்மண்ணை|பெரிந்தல்மண்ணைக்கு]] அருகிலுள்ள கீழாற்றூரில்,ஒரு [[நம்பூதிரி]] [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தார். <ref name="Menon">{{Cite book|author=I K K Menon|title=FOLK TALES OF KERALA|url=https://books.google.com/books?id=pCv2DAAAQBAJ&pg=PT194|publisher=Publications Division Ministry of Information & Broadcasting Government of India|isbn=978-81-230-2188-1|pages=194–}}</ref> இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் 'சந்தனா கோபாலம்' ஓதுவதன் மூலம் [[குருவாயூர்]] இறைவனைப் பிரியப்படுத்தத் தொடங்கினார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால் அன்னபிரசனம் விழாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. <ref>{{Cite news|title=Devotee the Lord loved|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3659524.ece}}</ref> துயரமடைந்த பூந்தானம் [[குருவாயூர்]] கோயிலி தஞ்சம் புகுந்து குமாரகரணத்தின் புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானம், ஒரு குழந்தையாக, ஒரு கணம், தனது மடியில் படுத்துக் கொண்ட குருவாயுரப்பனால் ஆறுதலடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் [[கிருட்டிணன்|கிருட்டிணரை]] தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். ஞானப்பனாவில் அவர் எழுதுகிறார்: "சிறிய கிருட்டிணர் நம் இதயத்தில் நடனமாடுகையில், நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா?" . பூந்தானம் தனது வாழ்நாள் முழுவதையும் [[பாகவதம் (புராணம்)|பாகவதத்தைப்]] படித்து, இறைவனின் மகிமைகளை எளிய [[மலையாளம்|மலையாளத்தில்]] பாடினார். இவரது மகத்தான பணி, ஞானப்பனா என்பது இந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டது. <ref name="guruvayurdevaswom">{{Cite web |url=http://www.guruvayurdevaswom.org/spoonthanam.shtml |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-12-28 |archive-date=2008-12-05 |archive-url=https://web.archive.org/web/20081205100021/http://www.guruvayurdevaswom.org/spoonthanam.shtml |dead-url=dead }}</ref> இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது. <ref>{{Cite news|title=Steps to develop Poonthanam Illam|url=http://www.hindu.com/2006/07/14/stories/2006071404110200.htm}}</ref>
 
== பூந்தானம் மற்றும் மேல்பத்தூர் ==
"https://ta.wikipedia.org/wiki/பூந்தானம்_நம்பூதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது