துளசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
|accessdate=13 January 2015}}</ref>
|}}
'''துளசி''' (''Ocimum tenuiflorum'') மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது <ref>{{cite journal|last=Bast|first=Felix|author2=Pooja Rani |author3=Devendra Meena |title=Chloroplast DNA Phylogeography of Holy Basil (''Ocimum tenuiflorum'') in Indian Subcontinent|journal=The Scientific World Journal|year=2014|doi=10.1155/2014/847482|pmid=847482|volume=70|issue=3|pages=277–85|pmc=3910118}}</ref><ref>{{cite journal | doi = 10.1155/2014/847482 | pmid=847482 | volume=70 | issue=3 | title=Asymptomatic space-occupying lesions of the kidney: a programmed sequential approach and its impact on quality and cost of health care | date=Mar 1977 | journal=South Med J | pages=277–85| author1=Lang | first1=E. K. | last2=Rani | first2=Pooja | last3=Meena | first3=Devendra | pmc=3910118 }}</ref> <ref name="Staples1999">{{Cite book|last=Staples|first=George|author2=Michael S. Kristiansen |title=Ethnic Culinary Herbs |publisher=University of Hawaii Press |year=1999|isbn=978-0-8248-2094-7|page=73}}</ref><ref name="warrier">{{Cite book|last=Warrier|first=P K|title=Indian Medicinal Plants|publisher=Orient Longman|year=1995|page=168|isbn=978-0-86311-551-6}}</ref>
. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும்வணங்கும் வழக்கமும் உண்டு.
 
== வேறு பெயர்கள் ==
வரிசை 28:
 
== வளரும் தன்மை ==
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகிடிகிரி.
 
== காட்டுத் துளசி ==
இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பதுஉண்பது போல இதனை யாரும் தின்னுவதில்லைஉண்ணுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 43:
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
 
 
{{herb-stub}}
"https://ta.wikipedia.org/wiki/துளசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது