காகித மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வகைப்பாடு: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 17:
* ''Myrtus leucadendra'' {{small|[[Carl Linnaeus|L.]]}}
}}
'''''மெலலியுக்கா லியுகாடென்ரான்''''' இன்பதுஎன்பது பொதுவாக '''காகித மரம்''' என்று அழைக்கப்படுகிறது. வடக்கு ஆஸ்திரேலியாவில் பரவி காணப்படுகிறது.
 
==காகித மரம்==
[[File:Fine leaf melaleuca (1094613576).jpg|thumb|Fine leaf melaleuca (1094613576)|''மெலலியுக்கா லியுகாடென்ரான்''- மரம்]]
 
===வகைப்பாடு===
வரி 33 ⟶ 35:
===மரத்தின் அமைவு===
 
இம்மரம் 35 அடி உரம் வளரக்கூடியது. இதனுடைய[[File:Melaleuca leucadendron flowers.jpg|thumb|Melaleuca leucadendron flowers|''மெலலியுக்கா லியுகாடென்ரான்'' மலர்கள்]] பூக்கள் புட்டியை கழுவ பயன்படுத்தும் குஞ்சம் போல் இருக்கும். இது வெளுத்தும், சில சமயங்களில் மஞ்சள், இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இம்மரம் சதுப்புகளிலும், உப்பு நீரிலும், வறண்டப் பகுதியிலும் நன்கு வளர்கிறது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் பட்டை காகிதம் போன்று வெளுப்பாக இருக்கும். இப்பட்டை நார் நிறைந்தும், மிருதுவாகவும், உரிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்பட்டை பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. இதை தனித்தனியாக உரித்து எடுக்கலாம். இது பார்ப்பதற்கு பேப்பர் போல உள்ளது. இவை நன்கு உழைக்கக் கூடியவை. இதைக்கொண்டு பழங்களை கட்டுவதற்கும், வீட்டின் மேற்கூரை மேய்வதற்கும், படகு கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். பேப்பர் போல எழுதவும் பயன்படுத்தலாம். இம்மரம் மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் 100 இன மரங்கள் உள்ளன.
இம்மரத்தின் பட்டை காகிதம் போன்று வெளுப்பாக இருக்கும். இப்பட்டை நார் நிறைந்தும், மிருதுவாகவும், உரிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்பட்டை பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. இதை தனித்தனியாக உரித்து எடுக்கலாம். இது பார்ப்பதற்கு பேப்பர் போல உள்ளது. இவை நன்கு உழைக்கக் கூடியவை. இதைக்கொண்டு பழங்களை கட்டுவதற்கும், வீட்டின் மேற்கூரை மேய்வதற்கு படகு கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். பேப்பர் போல எழுதவும் பயன்படுத்தலாம்.
இம்மரம் மலேயா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் 100 இன மரங்கள் உள்ளன.
 
===மேற்கோள்===
"https://ta.wikipedia.org/wiki/காகித_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது