பெலருஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fix homoglyphs: convert Latin characters in Беларус[i] to Cyrillic
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 32:
|area_magnitude = 1 E11
|percent_water = சிறிய (183&nbsp;km²)<sup>1</sup>
|population_estimate = 9,689,800<ref>[http://{{Cite web.archive.org/web/20080408192018/ |url=http://belstat.gov.by/homep/ru/news/press_%20conference/press-conference.doc |title=The Ministry of Statistics and Analysis of the Republic of Belarus] |access-date=2008-04-08 |archive-date=2008-04-08 |archive-url=https://web.archive.org/web/20080408192018/http://belstat.gov.by/homep/ru/news/press_%20conference/press-conference.doc |dead-url=live }}</ref>
|population_estimate_year = 2008
|population_estimate_rank = 86வது
வரிசை 78:
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் [[லித்துவேனியா]], போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. உருசியப் புரட்சியின் விளைவாக பெலாரஸ் 1922 இல் [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது<ref name="Routledge">{{cite book | last = Marples | first = David | title = Belarus: A Denationalized Nation | publisher = Routledge | year = 1999 | page = 5 | url = http://books.google.com/books?id=EMCYfOSaLSgC&pg=PA8&dq=Belarusian+People%27s+Republic&lr=&cd=3#v=onepage&q=Belarusian%20People%27s%20Republic&f=false | isbn = 9057023431}}</ref>. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு போலந்தில் 1939இல் நடைபெற்றதன் விளைவாக போலந்துக் குடியரசின் சிறுபகுதி பெலருசுடன் இணைந்தது, இதுவே இன்று காணப்படும் பெலாரசில் நிகழ்ந்த இறுதியான இணைப்பாகும்.<ref name="uni1">{{cite book |url=http://books.google.com/books?id=o85YDMTeMrUC&dq=reunification+of+western+belarus&hl=ru&source=gbs_navlinks_s |title=National purpose in the world economy: post-Soviet states in comparative perspective |accessdate=2009-11-10 |last=Abdelal|first=Rawi |year=2001 |publisher=[[Cornell University Press]]}}</ref><ref name="uni2">{{cite book |url=http://books.google.com/books?id=wGA4o-UhAfgC&pg=PA713&dq=reunification+of+western+belarus&hl=ru#v=onepage&q=&f=false |title=Europa World Year, Book1 |accessdate=2009-11-10 |last=Taylor & Francis Group |year=2004 |publisher=[[Routledge|Europa publications]]}}</ref><ref name="uni3">Клоков В. Я. Великий освободительный поход Красной Армии. (Освобождение Западной Украины и Западной Белоруссии).-Воронеж, 1940.</ref><ref name="uni4">Минаев В. Западная Белоруссия и Западная Украина под гнетом панской Польши.—М., 1939.</ref><ref name="uni5">Трайнин И.Национальное и социальное освобождение Западной Украины и Западной Белоруссии.—М., 1939.—80 с.</ref><ref name="uni6">Гісторыя Беларусі. Том пяты.—Мінск, 2006.—с. 449–474</ref> இந்நாட்டின் பகுதிகளும் தேசியமும் இரண்டாம் உலகப்போரில் சூறையாடப்பட்டன, பெலாரஸ் தனது மூன்றில் ஒரு பகுதி மக்களை இதன் போது இழந்தது; அரைவாசிக்கும் அதிகமான பொருளாதார வருவாயை இழந்தது. பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு 1945 இல்சோவியத் யூனியனுடனும் உக்ரேய்ன் சோவியத் சோசலிசக் குடியரசுடனும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்தது.
 
27 சூலை1990 இல் தனது [[தன்னாட்சி உரிமை|தன்னாட்சி உரிமையை]] அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகத்து 1991 இல் பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். மேற்குலக நாட்டரசாங்கங்களின் எதிர்ப்பு இருந்தும் இவரது தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் காலத்து நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன. சில நிறுவனங்கள், நாடுகளின் மேற்கோற்படி வாக்கெடுப்புகள் நியாயமற்ற முறையில் நிகழ்ந்து அரசியல் எதிர் வேட்பாளர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.osce.org/odihr-elections/14353.html|accessdate=2010-12-28|title=Office for Democratic Institutions and Human Rights - Elections - Belarus}}</ref><ref>{{cite web|url=http://www.economist.com/blogs/easternapproaches/2010/12/belaruss_election_0?fsrc=scn/fb/wl/bl/whatshouldtheeudo|accessdate=2010-12-28|title=Belarus's election: What should the EU do about Belarus? | The Economist}}</ref><ref>{{cite web|url=http://www.fco.gov.uk/en/news/latest-news/?view=News&id=504974682|accessdate=2010-12-28|title=Foreign Secretary expresses UK concern following Belarus elections|archiveurl=httphttps://web.archive.org/web/20110513211744/http://www.fco.gov.uk/en/news/latest-news/?view=News&id=504974682|archivedate=2011-05-13|dead-url=live}}</ref> 2000ம் ஆண்டிலிருந்து ஒரு ஒப்பந்தம் அயல்நாடான ரஷ்யாவுடன் கைச்சாத்திடப்பட்டது, இது இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் ஆகும்.
 
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த [[செர்னோபில் அணு உலை விபத்து|செர்னோபில் விபத்தினால்]] ஏற்பட்ட [[அணுக்கசிவு]] விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.
வரிசை 99:
{| class="wikitable sortable" style="text-align: center;" width="100%"
|+
!மாகாணம்||<small>தபால்<br />சுட்டெண்</small>||class="unsortable"|துவங்கிய<br />திகதி||பரப்பு<br />км²<ref>[http://www.gki.gov.by/docs/gzk_2010-15404.doc «Государственный земельный кадастр Республики Беларусь»] (по состоянию на 1 சனவரி 2011 г.)</ref>||மக்கள் தொகை<br />(1.05.2011 இன் படி<ref>[httphttps://web.archive.org/web/20090210203232/http://belstat.gov.by/homep/ru/indicators/pressrel/demogr.php «О демографической ситуации за январь-апрель 2011 г.»] (по состоянию на 1 мая 2011 г.)</ref>)||நிருவாக மையம்||class="unsortable"|கொடி||class="unsortable"|வரைபடம்
|-
| பிரெஸ்ட் மாகாணம்
"https://ta.wikipedia.org/wiki/பெலருஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது