பொம்பெயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 14:
[[படிமம்:Pompeii Garden of the Fugitives 02.jpg|thumb|எரிமலைச் சாம்பலில் அகப்பட்டு இறந்தோர்]]
 
'''பொம்பெயி''' மாநகரமானது இன்றைய [[இத்தாலி]] நாட்டின் [[நேபிள்ஸ்]] நகரத்திலிருந்து, தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். [[கிபி]] 79-இல் [[வெசூவியஸ் மலை|வெசூவியஸ் எரிமலை]] வெடிப்பின் காரணமாக வெளியான [[எரிமலைச் சாம்பல்]] மற்றும் [[எரி கற்குழம்பு|இறுகிய தீக்குழம்பு]]களினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாண்டளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்| யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமான]] இது இப்போது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது.<ref>[{{Cite web |url=http://www.touring.it/Pdf/dossier/Musei2008.pdf |title=Dossier Musei 2008 – Touring Club Italiano] |access-date=2011-08-15 |archive-date=2008-12-17 |archive-url=https://web.archive.org/web/20081217145552/http://www.touring.it/Pdf/dossier/Musei2008.pdf |dead-url=dead }}</ref>
 
== பெயர் ==
வரிசை 54:
* [http://www.fastionline.org/] data on new excavations from the International Association for Classical Archaeology (AIAC)
* {{dmoz|Regional/Europe/Italy/Regions/Campania/Localities/Pompei}}
* [http://archive.cyark.org/pompeii-info Forum of Pompeii Digital Media Archive] {{Webarchive|url=https://web.archive.org/web/20100531071535/http://archive.cyark.org/pompeii-info |date=2010-05-31 }} ([[creative commons]]-licensed photos, laser scans, panoramas), data from a [[University of Ferrara]]/[[CyArk]] research partnership
* [http://creadm.solent.ac.uk/custom/rwpainting/cover/index.html Romano-Campanian Wall-Painting (English, Italian, Spanish and French introduction)] mainly focusing on wall-paintings from Pompeian houses and villas
 
"https://ta.wikipedia.org/wiki/பொம்பெயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது