பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான [[சீக்கியர்]]களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது. <ref name=Fahlbusch>{{cite book|last=Fahlbusch|first=Erwin|title=The encyclopedia of Christianity|year=1999|publisher=Brill|location=Leiden|isbn=978-90-04-14596-2|url=http://books.google.com/books?id=lZUBZlth2qgC&pg=PA10&lpg=PA10&dq=harmandir+sahib&source=bl&ots=RdAjNWYmKJ&sig=FEqZjqZHo13SSN3Yrzr9TDNfqG8&hl=en&sa=X&ei=pbxsUJm2FMjWigL48YGYBg&ved=0CD4Q6AEwBDgU#v=onepage&q=harmandir%20sahib&f=false|edition=Reprint.|coauthors=Bromiley, English-language ed. Geoffrey W.}}</ref>இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா [[ரஞ்சித் சிங்]], வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை [[தங்கம்|தங்கத்தினால்]] மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது. <ref name="MLH"/>
 
ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]], <ref name="sikhs.org"/>எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். <ref name="Harban Singh 1998">{{cite book |title=Encyclopedia of Sikhism |author=Harban Singh |coauthors=Punjabi University |year=1998 |publisher=|isbn=978-81-7380-530-1 |url=http://www.advancedcentrepunjabi.org/eos}}</ref><ref name="sikhs.org">[http://www.sikhs.org/granth.htm The Sikhism Home Page: Guru Granth Sahib ji]</ref><ref name="sikhs.org"/>100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர். <ref>{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745911_1_phone-jammers-mobile-phones-cell-phones | title= Soon, Golden Temple to use phone jammers. Over Two lakh people visit the holy shrine per day for worship. In festivals over six lakh to eight lakh visit the holy shrine. | date=16 December 2013 | access-date=2013-12-16 | archivedate=2013-01-26 | archiveurl=https://archive.today/20130126201851/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745911_1_phone-jammers-mobile-phones-cell-phones | deadurl=dead }}</ref>
 
== வரலாறு ==
1,07,255

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3223061" இருந்து மீள்விக்கப்பட்டது