பௌலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2019539 AntanO (talk) உடையது. (மின்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 9:
மிகப் பழங்காலத்திலேயே இவ்விளையாட்டின் ஒரு வகை எகிப்தில் விளையாடப்பட்டதற்கான தடயங்கள் வரலாற்றாய்வில் வெளிப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வந்தாலும்,<ref name="bowlingmuseum1">[http://helpwithbowling.com/history-origins-of-bowling.php Help with Bowling: The History and Origins of Bowling]</ref> இது கி.பி. 300 ஆம் ஆண்டளவில் [[ஜெர்மனி]]யிலேயே உருவானதாக வேறு சிலர் கூறுகிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் [[மன்னர் எட்வார்டு III, இங்கிலாந்து|மூன்றாம் எட்வார்டு]] மன்னர், தன்னுடைய படைகள் இவ்விளையாட்டை விளையாடக்கூடாது என்று விதித்த தடை தொடர்பான குறிப்பொன்று உள்ளது. இதுவே பௌலின் பற்றிக் கிடைத்துள்ள முதல் எழுத்துமூல ஆவணம் எனப்படுகின்றது. [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவில்]] குடியேறவாத ஆட்சி நிலவியபோது, [[ஐரோப்பா]]விலிருந்து குடியேறியவர்கள் மூலமாக இது அமெரிக்காவுக்கும் பரவியது.
 
[[அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பு]] (American Bowling Congress) தொடங்கப்பட்ட 1895 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி, [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க்]] நகரத்தில், இவ்விளையாட்டுக்கான ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டன.<ref>[{{Cite web |url=http://www.springdaleusbc.com/bowling.htm |title=Springdale USBC Site] |access-date=2014-10-18 |archive-date=2014-10-31 |archive-url=https://web.archive.org/web/20141031004848/http://www.springdaleusbc.com/bowling.htm |dead-url=dead }}</ref>
 
ஆரம்ப காலங்களில், ''பின்கள்'' இதற்கென அமர்த்தப்பட்டவர்களால் கையால் அடுக்கப்பட்டன. 1952 ல், முதன் முதலாகத் தானியங்கிப் பின் அடுக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விளையாட்டைத் துரிதமாக விளையாட உதவியது. இதன் பின்னர் இவ்விளையாட்டு வேகமாகப் பிரபலமானது.
"https://ta.wikipedia.org/wiki/பௌலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது