மகாஜன எக்சத் பெரமுன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party (2)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 53:
'''மகாஜன எக்சத் பெரமுன''' (''Mahajana Eksath Peramuna'' (MEP), '''மக்கள் ஐக்கிய முன்னணி''') என்பது [[இலங்கை]]யின் ஓர் [[இடதுசாரி]] அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவராக [[தினேஷ் குணவர்தனா]] உள்ளார்.
 
மகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தனாவின் தந்தை [[பிலிப் குணவர்தனா]], மற்றும் வில்லியம் சில்வா ஆகியோரால் [[1959]] ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதே பெயரில் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வினால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலுக்காக]] அமைக்கப்பட்ட [[மகாஜன எக்சத் பெரமுன (1956)|மகாஜன எக்சத் பெரமுன]] என்ற கூட்டணி 1959 இல் கலைக்கப்பட்டதை அடுத்து அதே பெயரில் பிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்தார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இக்கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. [[1960கள்|1960களில்]] இக்கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கியது.<ref>[http://www.atimes.com/ind-pak/CL15Df05.html Chapter 19: Anguish and pain] {{Webarchive|url=https://web.archive.org/web/20110808055742/http://www.atimes.com/ind-pak/CL15Df05.html |date=2011-08-08 }} Asia Times Online - December 15, 2001</ref>
 
[[1983]] இல் தினேஷ் குணவர்தனா மகரகமை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1989 இல் புதிய [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், [[கீதாஞ்சன குணவர்தன]] [[தேசியப் பட்டியல்|தேசியப் பட்டியலிலும்]] தெரிவு செய்யப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/மகாஜன_எக்சத்_பெரமுன" இலிருந்து மீள்விக்கப்பட்டது