மக்கள் நீதி மய்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21:
|peasants =
|colours = சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை
|position = நடுநிலை<ref>{{cite web|url=http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/what-if-party-flag-looks-ngo-flags-asks-kamal|title=கட்சிக்கொடி என்.சி.ஓ. போல் இருந்தால் என்ன தவறு? விளக்கும் கமல்ஹாசன்|access-date=2018-02-22|archive-date=2018-02-23|archive-url=https://web.archive.org/web/20180223182730/http://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/what-if-party-flag-looks-ngo-flags-asks-kamal|dead-url=dead}} (22 பெப்ரவரி, 2018), நக்கீரன்.</ref>
|eci = [[இந்திய அரசியல் கட்சிகள்#பதிவு செய்த கட்சிகள்|அங்கீகரிக்கப்படாத கட்சி]]
|national_convener = [[கமல்ஹாசன்]]
வரிசை 31:
 
== தொடக்கம் ==
பிப்ரவரி 21, 2018 இல் [[மதுரை]] ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார்.<ref>{{Citation|title=மதுரையில் பிறந்தது கமலின் புதுக் கட்சி... மக்கள் நீதி மையம்!|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-hassan-announces-his-party-policies-312161.html|journal=https://tamil.oneindia.com|language=ta|accessdate=2018-02-22}}</ref><ref>{{Citation|title=மக்கள் நீதி மையம் - கமல் கட்சியின் பெயர்|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1964163|journal=Dinamalar|accessdate=2018-02-22}}</ref> இந்தப் பொதுக்கூட்டத்தில், [[தில்லி]] முதல்வர் [[அரவிந்த் கெஜ்ரிவால்]], டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.<ref>{{Citation|title="நிஜ கதாநாயகனாகத் திகழ்கிறார்": கமலுக்கு கெஜ்ரிவால் புகழாரம்|date=2018-02-22|url=http://www.bbc.com/tamil/india-43142593|journal=BBC News தமிழ்|language=en-GB|accessdate=2018-02-22}}</ref> [[கேரளம்|கேரள]] முதல்வர் [[பினராயி விஜயன்]] காணொளிக் காட்சி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.<ref>{{Citation|title=ஜனநாயகத்தைக் கமல் காப்பார் - பினராயி விஜயன் வாழ்த்து!|url=http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/kamal-saves-democracy-says-kerela-cm|journal=nakkheeran|language=en|accessdate=2018-02-22|archive-date=2018-02-25|archive-url=https://web.archive.org/web/20180225212627/http://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/kamal-saves-democracy-says-kerela-cm|url-status=dead}}</ref>
 
[[கமல்காசன்|கமல்ஹாசன்]] தமது [[டுவிட்டர்]] பக்கத்தில் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டார்.<ref>{{Citation|title=மக்கள் நீதி மய்யம்.. தமிழகம் விழித்தெழட்டும்.. டிவிட்டரிலும் அறிமுகப்படுத்திய கமல்!|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-introduces-party-name-flag-his-twitter-page-312171.html|journal=https://tamil.oneindia.com|language=ta|accessdate=2018-02-22}}</ref>
வரிசை 39:
 
== கட்சியின் சின்னம் மற்றும் கொள்கை ==
கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி ''மக்கள் நீதி மய்யம்'' என்று கமல் கூறினார்.<ref>{{Citation|title=’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் கொள்கை என்ன? கமல் விளக்கம்!|url=http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/policy-makkal-nethi-meiam-party-kamal-explains|journal=nakkheeran|language=en|accessdate=2018-02-22|archive-date=2018-02-25|archive-url=https://web.archive.org/web/20180225212731/http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/policy-makkal-nethi-meiam-party-kamal-explains|url-status=dead}}</ref> தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2230577 | title=கமல் கட்சியின் சின்னம் 'பேட்டரி டார்ச் ' | publisher=தினமலர் | date=10 மார்ச் 2019 | accessdate=10 மார்ச் 2019}}</ref>
 
== 2019 பொதுத் தேர்தலில் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_நீதி_மய்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது