நோவா வெப்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: நோவா வெப்ஸரர் (Noah Webster 1758-1843) அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்...
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.
 
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியை (First American Dictionary) வெளியிட்டவரும் இவரே ஆவார்.
பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என்பது நோவா வெப்ஸ்ர் கருத்து. அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தியவராவர்.
"https://ta.wikipedia.org/wiki/நோவா_வெப்ஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது