"மர நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

410 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (→‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
 
=== உலக முதல் மர நாள் ===
உலகிலேயே முதல் மர நாள் எசுப்பானியச் சிற்றூரான வில்லனியேவா தெ சீராவில்]] 1805இல் அவ்வூர் பாதிரியாரால் ஊர்ப்பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.<ref>Herrero Uceda, Miguel. [http://www.miguelhu.elam.es/dia_arbol_quercus.pdf Arbor Day] {{Webarchive|url=https://web.archive.org/web/20140202204430/http://www.miguelhu.elam.es/dia_arbol_quercus.pdf |date=2014-02-02 }} (in Spanish). Quercus, nature review. March 2011</ref>
 
{{Quote|தனது பேராசையால் நெப்போலியன் ஐரோப்பாவை முற்ருகையிட்டுக் கொண்டிருந்த வேளையில் சிரா தெ காதா எனும் இந்த ஊரில் வாழ்ந்த டான் இராமோன் வாசாசு உரோக்சோ நலவாழ்வுக்கும் தூய்மைக்கும் அழகுக்கும் இயற்கை வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரங்களின் இன்றியமையாமையை உணர்ந்ததால் விழ்ழாப்போல மரம் நட்த் தீர்மானித்துள்ளார். இந்த விழா திருப்பேரவையின் பெரிய, நடு மணிகள் முழங்க, கொண்டாட்டச் செவ்வாயன்று தொடங்கியுள்ளார். மக்களும் திருப்பேரவை உடையில் இராமோனும் அவையலுவலரும் ஆசிரியரும் சுற்றியிருந்த பெருந்திரள்ளனவரும் முதல் மரத்தை எழிடோ கணவாயில் நட்டுள்ளனர். மரநடல் பிறகு அர்ரோயாடா, ஃபியூவெந்தெ தெ லா மோரா ஊர்களைல் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. பிறகு இதைத் தொடர்ந்து விருந்தும் நடனமும் நட்ந்தேறியுள்ளன. விருந்தும் விழாவும் மூன்று நாட்கள் நடந்தன. மரங்களின் காப்புக்கான கொள்கையறிக்கையை உருவாக்கி சூழவுள்ள நகர்களுக்கு அனுப்பி இயற்கை மூது அன்பும் மதிப்பும் கொள்ளுமாறும் அதற்காக அவரவர் இடங்களில் மரங்களை நடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.|Miguel Herrero Uceda|Arbor Day}}
முதல் அமெரிக்க மர நடல் [[நெபார்சுகா நகரத்தில்]] [[ஜூலியசு சுட்டெர்லிங் மார்ட்டன்]] என்பவரால் 1872 ஏப்பிரல் 10-இல் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு மில்லியன் மரங்கள் [[நெபார்சுகாவில்]] நடப்பட்டுள்ளன.<ref name=history />
 
மர நாலை உலகமயப்படுத்திய முயற்சி கனக்டிகட்டைச் சேர்ந்த பர்டுசே நார்த்ரோப்பையே சாரும். இவர் 1883இல் ஜப்பானுக்கு வருகைபுரிந்து மர நாள் பற்றியும் ஊரக வளர்ச்சி பற்றியும் உரையாற்றியபோது இந்நிகழ்வு தொடங்கியது. அதே ஆண்டில் [[அமெரிக்க கானியல் கழகம்]] மர நாள் பரப்புரைக் குழுவின் தலைவராக நார்த்ரோப்பை அமர்த்தி தேசிய அளவில் மர நாள் கொண்டாட்டத்தைப் பரப்பியது. மேலும் இவர் மர நாள் கொண்டாட்ட ஆர்வத்தை ஆசுத்திரேலியா, கனேடா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் பரப்பினார்.<ref name="Arbor Day">{{Citation|title=Birdsey Grant Northrop|url=http://www.ct.gov/dep/lib/dep/forestry/urban_forestry/arborday.pdf|accessdate=2009-04-25|archive-date=2009-07-11|archive-url=https://web.archive.org/web/20090711040119/http://ct.gov/dep/lib/dep/forestry/urban_forestry/arborday.pdf|url-status=dead}}</ref>
 
=== இலங்கை ===
*[http://www.arborday.org/arborday/arborDayDatesinternational.cfm International Arbor Days]
*[http://landscaping.about.com/od/treeplantingprograms/a/arbor_day_facts.htm History of Arbor Day]
*[http://www.lessonplanet.com/ArborDayLessonPlans Arbor Day Lesson Plans for the Classroom] {{Webarchive|url=https://archive.today/20130111070456/http://www.lessonplanet.com/ArborDayLessonPlans |date=2013-01-11 }}
*[http://www.arborday.org/ National Arbor Day Foundation]
*[http://www.arborday.org/arborday/arbordaydates.cfm State Arbor Days and state trees]
80,049

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3223928" இருந்து மீள்விக்கப்பட்டது