மா. க. ஈழவேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 46:
==அரசியலில்==
[[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1970 ஆம் ஆண்டில் [[வி. நவரத்தினம்]] தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார்.<ref name=Arumugam/><ref name=TN100208>{{cite news|last1=ஜெயராஜ்|first1=டி. பி. எசு.|authorlink1=டி. பி. எஸ். ஜெயராஜ்|title=Tigers oust King of Eelam|url=http://www.nation.lk/2008/02/10/special4.htm|work=The Nation (Sri Lanka)|date=10 பெப்ரவரி 2008|access-date=2015-02-07|archivedate=2014-11-01|archiveurl=https://web.archive.org/web/20141101202834/http://www.nation.lk/2008/02/10/special4.htm|deadurl=dead}}</ref> பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது.<ref name=TN100208/><ref name=FL231200/> தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.<ref name=TN100208/> [[1977 தமிழர் இனப்படுகொலைகள்|1977 வன்முறைகளில்]] இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.<ref name=TN100208/> 1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.<ref name=Arumugam/> அக்கட்சியின் செயலாளராக ஈழவேந்தன் பணியாற்றினார்.<ref name=Arumugam/>
இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்கு]] சென்றார்.<ref name=FL231200/> [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கு]] மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் [[சென்னை]]யில் கைது செய்யப்பட்டனர்..<ref name=TN100208/><ref name=FL231200/> 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.<ref name=FL231200/> ஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.<ref name=FL231200/><ref>{{cite news|last1=Subramanian|first1=T. S.|title=A swift deportation|url=http://www.sundaytimes.lk/010107/specrpt2.html|work=சண்டே டைம்சு|date=7 சனவரி 2001}}</ref>
|