மா சே துங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 103:
சீன முதலாளித்துவ பொருளாதார முறை, பொதுவுடைமை ஆக்கப்பட்டது. அதேபோல்,அரசியல் ஆட்சி முறை பொது ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக்கொண்டு நிறுவப் பெற்றது. தொன்றுதொட்டு சீன மக்கள் ஆழ்ந்த குடும்பப் பற்று மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். மா-சே-துங் இதனைத் தீவிர நாட்டுப் பற்று உணர்வாக மாற்றிக் காட்டினார். மேலும், கன்ஃபூசிய கொள்கைகளுக்கு எதிராகச் மாவோ உருவாக்கிய சீன அரசு தீவிரமான பரப்புரையினை முடுக்கிவிட்டதற்கு பலன் இல்லாமலில்லை.
 
சீனப் பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மா-சே-துங் தன்னிச்சையாகச் செயல்படுத்த முனைந்ததில்லை. சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் நிர்வகித்தது போல், ஒரு தனி மனித ஆதிக்கத்தை மா-சே-துங் நிறுவிட எண்ணியதில்லை. இருந்தபோதிலும்,1949 முதல் 1976 முடிய ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள், அதாவது மா-சே-துங் இறப்பு வரையிலும், சீன அரசின் முக்கியத் தலைவராகவே இருந்துவந்தார். சீனாவில் 1950-களில் தொடங்கப் பெற்ற, "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" என்ற இயக்கத்திற்கு மூல முதற்காரணமாகக் கருதப்படுவர் மா-சே-துங் ஆவார்<ref name="Koodal">{{cite web | url=http://www.koodal.com/youth/history/biography.asp?id=91&content=tamil&name= | title=மா - சே - துங் (1893–1976) | publisher=Mahizham Infotech | work=koodal.com | accessdate=25 மே 2017 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. பின்னாட்களில் இந்த இயக்கம் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. அதுபோல, 1960-களில் மா-சே-துங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் "மாபெரும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி" என்பதாகும்.இதனை ஏனைய தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தத் திட்டத்தால் இருதரப்பினரிடையே உள்நாட்டுப் போர் மூளக் காரணமாயிற்று.சீனப் பொதுவுடைமைக் குடியாட்சி அரசில் மா-சே-துங்கின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
 
''பிளவுபடுத்துவது புரட்சிகரமானது'' (To Split is Revolutionary) ''பிளவு தூய்மை படுத்துகின்றது'' (Split Purifies). ''ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும்'' (One always becomes Two). ''இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது'' (Two never becomes One) என்பவை மா சே துங் இனால் 1960 இல் கூறப்பட்ட வார்த்தைகளாகும்<ref name="Mainstream Weekly">{{cite web | url=http://www.mainstreamweekly.net/article1844.html | title=Communist Unity—Time for Introspection | publisher=Mainstream Weekly | accessdate=25 மே 2017}}</ref>
வரிசை 123:
== வெளி இணைப்புகள் ==
*{{Britannica|363395|மா சே துங்}}
*[http://www.chinesemao.com/ ChineseMao.com: Extensive resources about Mao Zedong] {{Webarchive|url=https://web.archive.org/web/20130906033211/http://www.chinesemao.com/ |date=2013-09-06 }}
*[http://www.cnn.com/SPECIALS/1999/china.50/inside.china/profiles/mao.tsetung/ CNN profile]
*[https://web.archive.org/web/20041209035950/http://www.etext.org/Politics/MIM/classics/mao/index.html Collected Works of Mao at the Maoist Internationalist Movement]
வரிசை 131:
*[http://www.oxfordreference.com/pages/samplep02 Oxford Companion to World Politics: Mao Zedong]
*[http://www.spartacus-educational.com/COLDmao.htm Spartacus Educational biography]
*[http://english.cpc.people.com.cn/66095/4468893.html Bio of Mao at the official Communist Party of China web site] {{Webarchive|url=https://web.archive.org/web/20130909234651/http://english.cpc.people.com.cn/66095/4468893.html |date=2013-09-09 }}
 
[[பகுப்பு:சீனத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மா_சே_துங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது