மாக்னா கார்ட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
மாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும். இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100 ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட '''சுதந்திர சாசனம்''' அமைந்தது. மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே.
 
இது உலக வரலாற்றிற்கு இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதிகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன. மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. டென்னிங் பிரபு இந்த சாசனத்தை "எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்; தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்" எனக் கூறுகிறார்.<ref name="1215: The Year">Danny Danziger & John Gillingham, "1215: The Year of Magna Carta"(2004 paperback edition) p278</ref> உல்ஃப் பிரபு தனது 2005 பேச்சில் "தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக" இதனைக் குறிப்பிடுகிறார்.<ref>{{Cite web | url = http://www.judiciary.gov.uk/media/speeches/2005/magna-carta-precedent-recent-constitutional-change | title = Magna Carta: a precedent for recent constitutional change | work = Judiciary of England and Wales Speeches | date = 15 June 2005 | accessdate = 07 September 2010 | archive-date = 15 ஜூன் 2013 | archive-url = https://web.archive.org/web/20130615142446/http://www.judiciary.gov.uk/media/speeches/2005/magna-carta-precedent-recent-constitutional-change | dead-url = dead }}</ref>
 
இது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது.<ref>Holt, J.C. Magna Carta (1965) p20</ref> நடைமுறையில் மாகனா கார்ட்டா அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது. மாக்னா கார்ட்டா அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும், பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது. அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில், இவ்வொப்பந்தத்தில் கையப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக<ref name="Clanchy, M.T. 1997 p139">Clanchy, M.T. ''Early Medieval England'' Folio Society(1997)p139</ref> அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட உதவியது.<ref name=ChartersOfFreedom>{{Cite web| url = http://www.archives.gov/exhibits/charters/constitution_q_and_a.html | title = United States Constitution Q + A | work = The Charters of Freedom | date = | accessdate = 16 February 2009 }}</ref>
வரிசை 40:
* A. Lyon; ''Constitutional History of the United Kingdom''
* G. Williams and J. Ramsden; ''Ruling Britannia, A Political History of Britain 1688–1988''
* Royal letter promulgating the text of Magna Carta (1215), [http://libraries.theeuropeanlibrary.org/UnitedKingdom/treasures_en.xml treasure 3] {{Webarchive|url=https://web.archive.org/web/20070715203129/http://libraries.theeuropeanlibrary.org/UnitedKingdom/treasures_en.xml |date=2007-07-15 }} of the [[British Library]] displayed via [[The European Library]]
{{Refend}}
 
வரிசை 55:
'''நூல்கள்'''
* [http://www.orbilat.com/Languages/Latin/Texts/06_Medieval_period/Legal_Documents/Magna_Carta.html ''Magna Carta Libertatum''] Latin and English text of the 1215 charter
* [http://legacy.fordham.edu/halsall/source/magnacarta.asp Text of Magna Carta] {{Webarchive|url=https://web.archive.org/web/20160718125035/http://legacy.fordham.edu/halsall/source/magnacarta.asp |date=2016-07-18 }} English translation, with introductory historical note. From the [[Internet Medieval Sourcebook]].
* [http://www.magnacartaplus.org/magnacarta/definitions.htm Glossary of terms in Magna Carta]
* [http://www.nytimes.com/interactive/2007/09/24/nyregion/20070924_MAGNA_GRAPHIC.html Interactive, high-resolution view] of a copy from 1297, owned by [[David Rubenstein]] and on permanent loan to the [[National Archives and Records Administration|US National Archives]]
"https://ta.wikipedia.org/wiki/மாக்னா_கார்ட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது